நோர்வேத் தமிழர் அமைப்புகள்

தமிழ் கல்விச்சாலைகள்

  • அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடம்
  • அவ்வை தமிழ்ப்பாடசாலை
  • அறிவாலயம்
  • உதவிப் பாடத்திட்டம்
  • தமிழ்ச்சிறுவர் பாடசாலை - பேர்கன்
  • சிறுவர் மன்றம் (பாடசாலை) - துரண்கெய்ம்
  • தமிழ்ச்சிறுவர் பாடசாலை - ஸ்ரவாங்கர்
  • முத்தமிழ் அறிவாலயம்

சமய நிறுவனங்கள்

  • ஒஸ்லோ கிறிஸ்தவ சபை
  • கத்தோலிக்க ஆன்மிக பணியகம்
  • பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஆன்மிக பணியகம்
  • தக்சாயினி குருகுலம்
  • ஜெயதேவி துர்க்கை அம்மன் ஆலயம்
  • இந்துப் பாடசாலை
  • சிவசுப்பிமணியர் கோயில்
  • சிறீ சிவசப்பிரமணியர் கோயில்
  • சிறீ தில்லர் கணேசர் கோயில்
  • மோல்ட இந்து ஆலயம்
  • றோகலாண்ட் இந்து ஒன்றியம்
  • தமிழ் கத்தோலிக்க ஒன்றியம்
  • ஓலசுண்ட் விநாயகர்
  • தமிழ் திருமுழுக்கு சபை

தமிழ் இசைக்குழுக்கள்

  • இளம்புயல்
  • கலை பண்பாட்டுக்கழக இசைக்குழு
  • ஷைன்
  • ட்றீம்ஸ்
  • த றூட்ஸ்
  • யாழிசை (யாழ் ஸ்ரார்ஸ்)
  • மாலதி

வானொலி சேவைகள்

  • தேன் தமிழோசை - பேர்கன் (1991 ஆம் ஆண்டு முதல் பேர்கனில் இயங்கி வந்திருக்கும் இந்த வானொலிச் சேவை 29.10.2011 அன்று தனது 20 ஆண்டு நிறைவு விழாவை நடத்தியது.)

உசாத்துணை

  • நூல்:நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள்; ஆசிரியர்: சாத்யகி