நெல்சன் திலீப்குமார்

நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) திரைப்படங்களில் நெல்சன் என்று அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் முக்கியமாக தமிழ் திரைப்படங்களில் [2] பணியாற்றுகிறார் . இவரது படங்கள் கருப்பு நகைச்சுவை மற்றும் ஒத்திசைக்கப்பட்ட நகைச்சுவை கதாபாத்திரங்களின் கூறுகளைக் கொண்டதாக அறியப்படுகின்றன. [3] [4] நெல்சன் தான் முதல் இயக்கிய கோலமாவு கோகிலா படத்திற்காக நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை வென்றார்.[5] தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கட்டுரையில் 2018ஆம் ஆண்டின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் இவர் பட்டியலிடப்பட்டார்.[6]

நெல்சன் திலீப்குமார்
பிறப்பு21 சூன் 1984 (1984-06-21) (அகவை 40)[1]
தேசியம் இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்புதுக் கல்லூரி, சென்னை, சாந்தோம் மேல்நிலைப்பள்ளி. மைலாப்பூர்
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2004– தற்போது வரை
பிள்ளைகள்1

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நெல்சன்_திலீப்குமார்&oldid=21087" இருந்து மீள்விக்கப்பட்டது