நெட்டூர்ப் போர்

நெட்டூர்ப் போர் சோழப் பேரரசர் மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கும் பாண்டிய முடிக்குரிய வீர பாண்டியனுக்கும் இடையில் 1188 இல் இடம்பெற்றது.

நெட்டூர்ப் போர்
நாள் 1188
இடம் நெட்டூர்
சோழர் வெற்றி
பிரிவினர்
சோழப் பேரரசு, பாண்டிய அரசு வீர பாண்டியனுக்கு விசுவாசமான பாண்டியப் படைகள்
தளபதிகள், தலைவர்கள்
மூன்றாம் குலோத்துங்க சோழன், விக்கிரம பாண்டியன் வீர பாண்டியன்
பலம்
தெரியாது தெரியாது
இழப்புகள்
தெரியாது தெரியாது

காரணம்

சோழர் 8 வருட உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதும் வீர பாண்டியனை பாண்டிய முடிக்குரியவனாக்கினர். ஆயினும் வீர பாண்டியன் விரைவிலேயே சோழருடனான நட்புறவை முறித்ததும், சோழர் படை 1182 இல் மதுரை மீது படையெடுத்து, வீர பாண்டியனுக்குப் போட்டியாளனாகிய விக்கிரம பாண்டியனை நியமித்தது.

உசாத்துணை

  • Sastri, K. A. Nilakanta (2000) [1935]. The Cōlas. Madras: University of Madras. p. 384.
"https://tamilar.wiki/index.php?title=நெட்டூர்ப்_போர்&oldid=42294" இருந்து மீள்விக்கப்பட்டது