நெஞ்சில் ஒரு ராகம்
நெஞ்சில் ஒரு ராகம் (Nenjil Oru Raagam) 1982 இல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும். டி. ராஜேந்தரின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ராஜீவ், தியாகராஜன், சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1]
நெஞ்சில் ஒரு ராகம் | |
---|---|
இயக்கம் | டி. ராஜேந்தர் |
இசை | டி. ராஜேந்தர் |
நடிப்பு | ராஜீவ் தியாகராஜன் டி. ராஜேந்தர் சரிதா |
வெளியீடு | மே 10, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்தில் டி. ராஜேந்தர் பாடல்களை இயற்றி இசையமைத்தார்.