நூல்யாப்பு முறை

நூல் யாப்பு முறை என்பதை நான்கு வகைகளாக நன்னூல் வகைப்படுத்தி இருக்கிறது.

நான்கு வகைகள்

நூல் யாப்பு முறையென நன்னூல் வகைப்படுத்துபவை:

”விரிவாக அமைந்த ஒரு நூலை சுருக்கித் தொகுத்து கூறுதல் :தொகுத்து மிகவும் சுருக்கமாகக் கூறப்பட்ட நூலை விரித்துக் கூறுதல்
ஒரே நூலில் சுருக்கமாகத் தொகுத்துக் கூறப்பட்டதை விரித்தும் விளக்கி விரிவாகக் கூறப்பட்டதை சுருக்கித் தொகுத்தும் கூறுதல்
ஒரு மொழியில் உள்ளதை மற்றொரு மொழியில் மொழிபெயர்த்துக் கூறுதல்” என்பன நூல் யாக்கும் நான்கு வகைகளாகும்.[1]

அடிக்குறிப்புகள்

  1. தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்பபு
    எனத்தகு நூல்யாப்பு ஈரிரண் டென்ப. - நன்னூல் 50

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நூல்யாப்பு_முறை&oldid=20299" இருந்து மீள்விக்கப்பட்டது