நீ ஒரு மகாராணி

நீ ஒரு மகாராணி (Nee Oru Maharani) 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சொர்ணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

நீ ஒரு மகாராணி
இயக்கம்சொர்ணம்
தயாரிப்புமயுரம் சௌந்தர்
சூரியாலயா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
சுஜாதா
வெளியீடுஏப்ரல் 10, 1976
நீளம்3762 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல்களை வாலி, பூவை செங்குட்டுவன், கோவை குமாரதேவன் ஆகியோர் இயற்றினர்.

வ. எண். பாடல் பாடகர்கள் வரிகள்
1 "அவள் ஒரு பச்சைக்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா
2 "ராணி.. நீ ஒரு" கே. ஜே. யேசுதாஸ்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=நீ_ஒரு_மகாராணி&oldid=34877" இருந்து மீள்விக்கப்பட்டது