நீதானா அந்தக்குயில்

நீதானா அந்தக்குயில் என்பது 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஆர். செல்வராஜ் இயக்கினார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.[1]

நீதானா அந்தக்குயில்
இயக்கம்ஆர். செல்வராஜ்
தயாரிப்புஆர் வீரராகவன்
திரைக்கதைபாரதிராஜா
இசைஇளையராஜா
நடிப்புராஜா
ராஜீவ்
லட்சுமி
ரஞ்சனி
ஜனகராஜ்
சித்ரா லட்சுமணன்
குமரிமுத்து
குள்ளமணி
படத்தொகுப்புவி.ராஜகோபால், பி.மோகன்ராஜ்
வெளியீடு01 ஜனவ‌ரி 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[2][3] "பூஜைக்கேத்த பூவிது" என்ற பாடல் சித்ரா தமிழில் பாடிய முதற்பாடலாகும்.[4][5] இப்பாடல் சுத்த தன்யாசி இராகத்தில் அமைக்கப்பட்டது.[6] என். ஆர். ரகுநந்தன் மாப்ள சிங்கம் என்ற திரைப்படத்தில் எதுக்கு மச்சான் பாடலின் இடையில் பூஜைக்கேத்த பூவிது பாடலையும் பயன்படுத்தியிருந்தார்.[7]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "என் ஜீவன் பாடுது" (பெண்குரல்)பஞ்சு அருணாசலம்எஸ். ஜானகி 5:35
2. "கண்ணான கண்ணா" (சோடிப்பாடல்)வைரமுத்துகே. ஜே. யேசுதாஸ், சங்கீதா 4:31
3. "மானம் கறுக்குது"  கங்கை அமரன்மலேசியா வாசுதேவன், உமா ரமணன் 4:30
4. "பூஜைக்கேத்த பூவிது"  வைரமுத்துகங்கை அமரன், கே. எஸ். சித்ரா 4:35
5. "பார்த்தா இது பச்சைக்கிளி"  வைரமுத்துமலேசியா வாசுதேவன், சாய் பாபா 4:33
6. "கண்ணான கண்ணா" (பெண்குரல்)வைரமுத்துகே. எஸ். சித்ரா 4:31
7. "என் ஜீவன் பாடுது" (ஆண்குரல்)பஞ்சு அருணாசலம்கே. ஜே. யேசுதாஸ் 5:41
மொத்த நீளம்:
33:56

மேற்கோள்கள்

  1. நீதானா அந்தக்குயில். spicyonion.com. https://spicyonion.com/tamil/movie/neenthana-antha-kuyil/. 
  2. "Neethaanaa Andha Kuyil" இம் மூலத்தில் இருந்து 30 திசம்பர் 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231230055412/https://avdigital.in/products/neethaanaa-andha-kuyil. 
  3. "Neethaana Andha Kuyil (Original Motion Picture Soundtrack)". 1 சனவரி 1986 இம் மூலத்தில் இருந்து 30 திசம்பர் 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20231230055203/https://music.apple.com/in/album/neethaana-andha-kuyil-original-motion-picture-soundtrack/1605082309. 
  4. "KS Chithra gets Padma Bhushan, Kaithapram awarded Padma Shri". 25 January 2021 இம் மூலத்தில் இருந்து 17 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231217005022/https://www.thenewsminute.com/kerala/ks-chithra-gets-padma-bhushan-kaithapram-awarded-padma-shri-142165. 
  5. ஆனந்தப்பிரியா, ச. (24 September 2021). "முதல் வாய்ப்புக் கொடுத்த இளையராஜா; 3 மாதம் காத்திருந்த ரஹ்மான் – நெகிழும் சித்ரா" (in ta) இம் மூலத்தில் இருந்து 30 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231230055750/https://www.bbc.com/tamil/arts-and-culture-58674784. 
  6. Sundararaman (2007). Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ). Pichhamal Chintamani. பக். 154. இணையக் கணினி நூலக மையம்:295034757. 
  7. Srinivasan, Karthik (6 June 2015). "Songs you just have to listen to, this week" (in en-IN). தி இந்து இம் மூலத்தில் இருந்து 1 சனவரி 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240101044548/https://www.thehindu.com/features/hitman-songs-you-just-have-to-listen-to-this-week/article7289264.ece. 
"https://tamilar.wiki/index.php?title=நீதானா_அந்தக்குயில்&oldid=34895" இருந்து மீள்விக்கப்பட்டது