நிருபதுங்கா விருது

நிருபதுங்கா விருது (Nrupatunga Award) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் கன்னட இலக்கியத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் விருது ஆகும். இந்த விருது கன்னட சாகித்ய பரிசத்தால் நிறுவப்பட்டது. பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகம் இதற்கான நிதியுதவியை அளிக்கிறது. ராசுடிரகூட மன்னர் முதலாம் நிருபதுங்க அமோகவர்சாவின் (814–878) நினைவாக நிறுவப்பட்ட இந்த விருது ₹700,001 பணமுடிப்பை கொண்டதாகும். 9 ஆம் நூற்றாண்டில் கன்னட மொழிக்கு அவர் அளித்த ஆதரவிற்காகவும் பங்களிப்பிற்காகவும் பொதுவாக இந்திய வரலாற்றிலும், குறிப்பாக கர்நாடகாவிலும் மன்னர் நிருபதுங்கா ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறார்.

நிருபதுங்கா விருது
விருது வழங்குவதற்கான காரணம் இலக்கிய பங்களிப்புகளுக்கான குடிமை விருது
முதலில் வழங்கப்பட்டது 2007
கடைசியாக வழங்கப்பட்டது 2020
மொத்த விருதுகள் மொத்த விருதுகள்
60 15
முதல் விருதாளர் முதல் வெற்றியாளர்
கடைசி விருதாளர் சமீபத்திய வெற்றியாளர்
விருது வழங்குவதற்கான காரணம் கருநாடக இலக்கியச் சிறப்பு விருது
இதை வழங்குவோர் பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகம்

விருது பெற்றவர்கள்

ஆண்டு படம் எழுத்தாளர் Ref.
2007   ஜவரே கவுடா [1]
2008  – பாட்டில் புட்டப்பா [2]
2009 ஜி.எசு. சிவருத்தரப்பா [3]
2010   தேவனூர் மகாதேவா
(ஆசிரியரால் மறுக்கப்பட்டது)
[4]
  சி.பி. கிருட்டிணகுமார்
2011 எம்.எம். கல்பர்கி [5]
2012  – சாரா அபூபக்கர் [6]
2013   பாராகுரு ராமச்சந்திரப்பா [7]
2014   கும். வீரபத்தரப்பா [8]
2015   டி.வி. வெங்கடாச்சல சாசுத்ரி [9]
2016  – எம். சிதாநந்த மூர்த்தி [10]
2017   எசு.எல். பாயிரப்பா [11]
2018   கவிஞர் சித்தலிங்கையா [12]
2019  – சென்னவீர கானாவி [13]
2020  – ஜி.எசு. அமூர் [14]
2021 மல்லேபுரம் ஜி. வெங்கடேசு [1]

மேலும் வாசிக்க

மேற்கோள்கள்

  1. "Kannada will get classical tag soon, declares Rajasekharan". 2 March 2008. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/Kannada-will-get-classical-tag-soon-declares-Rajasekharan/article15176780.ece. 
  2. "Nrupatunga award for Patil Puttappa". 31 October 2008. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/Nrupatunga-award-for-Patil-Puttappa/article15331932.ece. 
  3. "Nrupatunga Award for Shivarudrappa". 28 August 2009. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/Nrupatunga-Award-for-Shivarudrappa/article16541813.ece. 
  4. "Nrupatunga Award for two". 23 September 2010. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/Nrupatunga-Award-for-two/article16044065.ece. 
  5. "Nrupatunga Award for Kalburgi". 23 November 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/nrupatunga-award-for-kalburgi/article2651567.ece. 
  6. "Sara Abubakker to receive prestigious BMTC Nrupatunga Award". Mangalore Today (mangaloretoday.com). 4 November 2012 இம் மூலத்தில் இருந்து 21 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130921054751/http://www.mangaloretoday.com/main_Sara-Abubakker-to-receive-prestigious-BMTC-Nrupatunga-Award.html. 
  7. "Nrupathunga Baraguru". indiaglitz.com. 24 October 2013 இம் மூலத்தில் இருந்து 29 April 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170429135346/http://www.indiaglitz.com/nrupathunga-baraguru-kannada-news-99079.html. 
  8. "Nrupatunga award for Kum. Veerabhadrappa". 15 November 2014. http://www.thehindu.com/news/cities/bangalore/nrupatunga-award-for-kum-veerabhadrappa/article6600167.ece. 
  9. "I have passed recognition test: Nrupatunga awardee". 16 April 2016. http://timesofindia.indiatimes.com/city/mysuru/I-have-passed-recognition-test-Nrupatunga-awardee/articleshow/51859491.cms. 
  10. Hanur, Krishnamurthy (24 February 2017). "Kannada as a way of life". http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/kannada-as-a-way-of-life/article17359200.ece. 
  11. Special Correspondent (14 December 2017). "Bhyrappa chosen for Nrupatunga award". http://www.thehindu.com/news/national/karnataka/bhyrappa-chosen-for-nrupatunga-award/article21665852.ece. 
  12. "ಬಂಡಾಯ ಸಾಹಿತ್ಯದ ಮೂಲ ಸಿದ್ಧಾಂತ ಅಲ್ಲ" (in kn). 8 September 2018. https://vijaykarnataka.indiatimes.com/state/karnataka/nrupatunga-award-for-poet-siddalingaiah/articleshow/65723926.cms. 
  13. "ಕವಿ ಚೆನ್ನವೀರ ಕಣವಿಗೆ ನೃಪತುಂಗ ಸಾಹಿತ್ಯ ಪ್ರಶಸ್ತಿ" (in kn). 3 August 2019. https://www.prajavani.net/stories/stateregional/nrupatunga-award-chennaveera-655468.html. 
  14. "ಜಿ. ಎಸ್. ಆಮೂರಗೆ 'ನೃಪತುಂಗ ಪ್ರಶಸ್ತಿ'" (in kn). Prajavani.com. 10 September 2020. https://www.prajavani.net/amp/artculture/gs-amura-nrupatunga-award-760420.html. 

புற இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நிருபதுங்கா_விருது&oldid=10472" இருந்து மீள்விக்கப்பட்டது