நாழிகை வெண்பா
நாழிகை வெண்பா என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. ஈசனுக்கும், மண்ணாளும் அரசனுக்கும் நல்லநேரம் எது என்று பார்த்துச் சொல்வது இந்த நூல். இது 64 வெண்பாவால் அமைவது வழக்கம். [1]
இது கடிகை வெண்பா போன்றது. கடிகை வெண்பா அரசனுக்கு நல்லநேரம் பார்ப்பது. நாழிகை வெண்பா ஈசன் உலா வருவதற்கும் பார்ப்பது என்கின்றனர் இலக்கண நூலார்.
இதனையும் காண்க
அடிக்குறிப்பு
- ↑ பிரபந்த மரபியல், நூற்பா 38