நாகேஸ்வரி
நாகேஸ்வரி (Nageswari) 2001 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதி வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.[1] இதனை இராம நாராயணன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், கரன், விவேக், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்துள்ளார்.[2]
நாகேஸ்வரி | |
---|---|
இயக்கம் | ராம நாராயணன் |
தயாரிப்பு | என். ராசதா |
கதை | புகழ்மணி |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | ரம்யா கிருஷ்ணன் கரண் விவேக் வடிவேலு |
ஒளிப்பதிவு | என். கே. விசுவநாதன் |
கலையகம் | சிறீ தேனான்டாள் பிலிம்ஸ் |
வெளியீடு | 26 ஜனவரி 2001 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள் - கதாப்பாத்திரங்கள்
- ரம்யா கிருஷ்ணன் - நாகேஸ்வரி
- கரண் - ஈஸ்வர்
- விவேக்
- வடிவேலு
- ரமேஷ் கண்ணா
- ரியாஸ் கான்
- நிழல்கள் ரவி
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- கோவை சரளா
மேற்கோள்கள்
- ↑ "நாகேஸ்வரி / Nageshwari (2001)". Screen 4 Screen. Archived from the original on 21 November 2023. பார்க்கப்பட்ட நாள் 21 November 2023.
- ↑ "Nageswari (2001)". Raaga.com. Archived from the original on 21 November 2023. பார்க்கப்பட்ட நாள் 25 March 2019.