நந்தமூரி பாலகிருஷ்ணா

நந்தமூரி பாலகிருஷ்ணா அல்லது பாலையா ஆந்திர சட்டமன்ற உறுப்பினரும், இந்தியத் திரைப்பட நடிகருமாவார். இவர் ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த என். டி. ராமராவ் அவர்களின் ஆறாவது மகனாவார். குழந்தை நட்சத்திரமாக தாத்தம்மா கலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[1][2]

நந்தமூரி பாலகிருஷ்ணா
Actor Nandamuri Balkrishna presents the Golden Peacock award to Gurvinder Singh for Anhey Ghorhey Da Daan (cropped).jpg
ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஜுன் 2024 முதல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 சூன் 1960 (1960-06-10) (அகவை 64)
சென்னை, சென்னை மாநிலம், India
(now சென்னை, தமிழ்நாடு, இந்தியா)இந்தியா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
துணைவர்வசுந்திர தேவி (1982 - தற்போது)
பெற்றோர்(s)என். டி. ராமராவ்
பாசவ தரகம்
வாழிடம்(s)பிலம் நகர், ஜூப்லி மலை, ஐதராபாத்து (இந்தியா), தெலுங்கானா, இந்தியா
தொழில்நடிகர், அரசியல்வாதி

தொடக்கால வாழ்க்கை மற்றும் குடும்பம்

பாலகிருஷ்ணா நடிகரும் ஆந்திர முதல்வருமான என். டி. ராமராவ் - பசவ தரகம் தம்பதியினருக்கு மகனாக சென்னை(அப்போது மதராஸ்) பிறந்தார்.[3][4] அப்போது தெலுங்கு திரையுலகமும் சென்னையிலேயே இயங்கிவந்தது. அதனால் பாலகிருஷ்ணாவின் குழந்தைப்பருவம் சென்னையிலேயே கழிந்தது. அதன் பின் ஆந்திரா,தமிழ்நாடு,கேரளா பிரிவினையின் போது பாலகிருஷ்ணாவின் குடும்பம் ஆந்திராவுக்கு குடிபெயர்ந்தது. இளங்கலை வணிகவியல் படிப்பை ஐதராபாத்தில் உள்ள நிசாம் கல்லூரியில் பாலகிருஷ்ணா முடித்தார்.[5]

1982ல் வசுந்திரா தேவியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர் .

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:சிறந்த நடிகருக்கான நந்தி விருது

"https://tamilar.wiki/index.php?title=நந்தமூரி_பாலகிருஷ்ணா&oldid=27557" இருந்து மீள்விக்கப்பட்டது