தோட்டா (திரைப்படம்)
தோட்டா 2008ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தினை செல்வா இயக்கியுள்ளார். இப்படத்தினை ஆஸ்கார் மூவிஸ் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் ஜீவன், பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தோட்டா | |
---|---|
இயக்கம் | செல்வா |
கதை | செல்வா |
இசை | சிறீகாந்து தேவா |
நடிப்பு | ஜீவன் பிரியாமணி தாமு மல்லிகா லிவிங்ஸ்டன் சம்பத் குமார் ராஜ் கபூர் சந்திரசேகர் சரண்ராஜ் |
விநியோகம் | ஆஸ்கார் திரைப்படம் |
வெளியீடு | பெப்ரவரி 29, 2008 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதாபாத்திரங்கள்
- ஜீவன் - சண்முகநாதன்
- பிரியாமணி
- மல்லிகா - கௌரி
- சம்பத் குமார் - டிசிபி முருகவேல்
- சரண்ராஜ் - பிரபாகர்
- லிவிங்ஸ்டன் - முதல் அமைச்சர்