தேவி ஸ்ரீ கருமாரி அம்மன்

தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தேவி ஸ்ரீ கருமாரி அம்மன்
இயக்கம்வியட்நாம் வீடு சுந்தரம்
தயாரிப்புகே. எஸ். சுந்தரம்
ஏ. என். யு. கம்பைன்ஸ்
எஸ். தேவநாதன்
கே. குருமூர்த்தி ஆச்சாரி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெமினி கணேசன்
கே. ஆர். விஜயா
வெளியீடுநவம்பர் 13, 1974
நீளம்4662 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்