தேரூர் (ஆங்கிலம்: Theroor), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

தேரூர்
—  நகரம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
நிர்வாக அலுவலர்
மக்கள் தொகை

அடர்த்தி

7,615 (2011)

790/km2 (2,046/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 9.64 சதுர கிலோமீட்டர்கள் (3.72 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/theroor

அமைவிடம்

தேரூக்கு, கிழக்கில் மருங்கூர் ஊராட்சி, 3 கி.மீ.; மேற்கில் நாகர்கோவில் 8.10 கி.மீ.; வடக்கில் வெள்ளமடம் 2 கி.மீ.; தெற்கில் சுசீந்திரம் 2 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

9.64 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 35 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,148 வீடுகளும், 7,615 மக்கள்தொகையும் கொண்டது. [4][5]

இதையும் பார்க்க

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. தேரூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. தேரூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Therur Population Census 2011
"https://tamilar.wiki/index.php?title=தேரூர்&oldid=115500" இருந்து மீள்விக்கப்பட்டது