தேஜாஸ்ரீ

தேஜாஸ்ரீ (மராத்தி: सोनाली जयकुमार खेले )(பிறப்பு சோனாலி ஜெய்குமார் காளே ஜூலை 9) இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் கதக் நடனத்தினை கற்றவர். இவர் தந்தை இந்த நடனத்தில் வல்லவராவார். இவர் திரைப்படங்களில் நாயகியாகவும், துணை நடிகையாகவும், குத்தாட்டப்பாடல்களில் நடனமாடுபவராகவும் தோன்றியுள்ளார்.

திரைப்படங்கள்

ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2012 மயங்கினேன் தயங்கினேன் தமிழ்
2009 பிரம்மதேவா சம்பங்கி தமிழ்
2009 காதல்னா சும்மா இல்லை தமிழ்
2008 நடிகை தமிழ்
2007 திருரங்கா தமிழ்
2007 அந்த நாள் ஞாபகம் ரிதா தமிழ் கதாநாயகி
2007 ஆர்யா பூஜா தமிழ் இரண்டாவது நாயகி
2007 நான் அவனில்லை தமிழ் கௌரவத் தோற்றம்
2007 வீராப்பு தமிழ் இரண்டாவது நாயகி
2006 சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் ஷாலினி தமிழ் இரண்டாவது நாயகி
2006 இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்) சூழாயினி தமிழ்
2006 நடிகை தமிழ்
2006 அசோகா கன்னடம்
2006 வித்யாரதி ஜூலி இந்தி
2006 கள்வனின் காதலி தமிழ்
2005 கோடம்பாக்கம் தமிழ்
2007 அது ஒரு கனாக்காலம் தமிழ்
2005 தக திமி தா தமிழ்
2004 மதுர தமிழ்
2003 ஒற்றன் தமிழ்

ஆதாரம்

"https://tamilar.wiki/index.php?title=தேஜாஸ்ரீ&oldid=22949" இருந்து மீள்விக்கப்பட்டது