தென்னங்கீற்று (திரைப்படம்)
தென்னங்கீற்று 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. மணிசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3][4]
தென்னங்கீற்று | |
---|---|
இயக்கம் | கே. வி. மணிசேகரன் |
தயாரிப்பு | பாபு தேசாய் குட்வின் எண்டர்பிரைஸ் |
இசை | ஜி. கே. வெங்கடேஷ் |
நடிப்பு | விஜயகுமார் சுஜாதா |
வெளியீடு | சூலை 4, 1975 |
நீளம் | 3900 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு ஜி. கே. வெங்கடேசு இசையமைத்தார். பாடல் வரிகளை கண்ணதாசனும் கண்டனூர் முத்துவும் இயற்றினர்.
மேற்கோள்கள்
- ↑ 100010509524078 (2018-12-02). "கோவி.மணிசேகரன் இயக்கத்தில் தென்னங்கீற்று" (in Tamil). https://cinema.maalaimalar.com/cinema/cinehistory/2018/12/02230323/1216103/cinima-history-manisekaran.vpf.
- ↑ "கோவி.மணிசேகரன் இயக்கத்தில் தென்னங்கீற்று 2 மொழிகளில் படமாகியது" (in ta). 2 September 2017 இம் மூலத்தில் இருந்து 14 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231214045908/https://www.maalaimalar.com/amp/cinema/cinehistory/2017/09/02220637/1105952/cinima-history-manisekaran.vpf.
- ↑ "Thennan Keetru Tamil Film EP Vinyl Record by G K Venkatesh" இம் மூலத்தில் இருந்து 17 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220117223425/https://mossymart.com/product/thennan-keetru-tamil-film-ep-vinyl-record-by-g-k-venkatesh/.
- ↑ "Nireekshe" இம் மூலத்தில் இருந்து 22 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20231222040332/https://wynk.in/music/album/nireekshe/sa_89072103350403%23region-change-modal.