திருவோணம் ஊராட்சி ஒன்றியம்
திருவோணம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருவோணம் ஊராட்சி ஒன்றியம் முப்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவோணத்தில் இயங்குகிறது.[2]
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருவோணம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 86,953 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 20,434 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 20 ஆக உள்ளது.[3]
ஊராட்சி மன்றங்கள்
திருவோணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பது ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]
- அக்கரைவட்டம்
- அதம்பை
- அம்மன்குடி
- உஞ்சியாவிடுதி
- காடுவெட்டிவிடுதி
- காயாவூர்
- காரியவிடுதி
- காவாலிபட்டி
- கிளாமங்கலம்
- சங்கரநாதர்குடிகாடு
- சில்லாத்தூர்
- சிவவிடுதி
- சென்னியாவிடுதி
- சோழகன்குடிகாடு
- தளிகைவிடுதி
- திருநல்லூர்
- தெற்குகோட்டை
- தோப்புவிடுதி
- நெமிலி திப்பியாகுடி
- நெய்வேலி தெற்கு
- நெய்வேலி வடக்கு
- பணிகொண்டான்விடுதி
- பதிரன்கோட்டை தெற்கு
- பதிரன்கோட்டை வடக்கு
- பின்னையூர்
- பொய்யுண்டார்குடிகாடு
- வடக்குகோட்டை
- வெங்கரை
- வெட்டிகாடு
- வேட்டுவக்கோட்டை
வெளி இணைப்புகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-21.
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/15Thanjavur.pdf
- ↑ திருவோணம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்