திருவெற்றியூர்
திருவெற்றியூர் (ஆங்கிலம்:Thiruvetriyur) தமிழ்நாடு , ராமநாதபுரம் மாவட்டம் , திருவாடானை வட்டத்தில், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம்[4] ஆகும்.
திருவெற்றியூர் | |
— - — | |
அமைவிடம் | 9°42′29″N 78°57′00″E / 9.708°N 78.950°ECoordinates: 9°42′29″N 78°57′00″E / 9.708°N 78.950°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராமநாதபுரம் |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | சிம்ரன்சித் சிங் கக்லோன், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இவ்வூரின் சிறப்பு
பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் கோயில் இங்கு உள்ளது. வெள்ளிக் கிழமை சிறப்பு பூசைகள் நடைபெறும். விஷ முறிவு திருக்குளம் கோயில் எதிரில் உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2012-04-15.