திருவெஞ்சேரி

திருவெஞ்சேரி (Thiruvencheri), தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டத்தில் அமைந்த ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது தாம்பரத்திற்கு தென்கிழக்கே 9.6 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே மாதம்பாக்கம் 3 கி.மீ.; வெம்பாக்கம் 3 கி.மீ.; அகரம்தென் 3 கி.மீ.; செம்பாக்கம் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியத்தின் ஒரு பகுதியாக திருவெஞ்சேரி உள்ளது. சேலையூர் இதன் அருகில் அமைந்துள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 600 126 ஆகும். இது தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்கும், திருப்பெரும்புதூர் மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=திருவெஞ்சேரி&oldid=40613" இருந்து மீள்விக்கப்பட்டது