திருவரன்குளம் உடையான்

திருவரன் குளமுடையான் என்னும் புலவர் போர்வஞ்சி என்னும் பெயர் கொண்ட ஒரு சிற்றிலக்கியம் பாடியவர். இது ஒரு ஆவணத் தமிழ் நூல். இக்காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதியில் அக்காலத்தில் வாழ்ந்த போர் மறவர்கள் மீது இது பாடப்பட்டது. இந்த நூலைப் பாடியதற்காக இவருக்குத் தூத்துக்குடி இக்காலத்தில் நன்னிலம் என்னும் பகுதியாக விளங்கும் ஊரின் பாதி நிலம் இறையிலியாக வழங்கப்பட்டது.[1].

கருவிநூல்

அடிக்குறிப்பு

  1. திரிபுவன சக்கரவர்த்தி மாறவர்மன் சுந்தர பாண்டியன் 11-ஆம் ஆட்சியாண்டு (கி.பி. 1227) புதுக்கோட்டை மாவட்டம் திருவரன்குளம் திருமால் கோயில் கல்வெட்டு
"https://tamilar.wiki/index.php?title=திருவரன்குளம்_உடையான்&oldid=18262" இருந்து மீள்விக்கப்பட்டது