திருமானூர் ஊராட்சி ஒன்றியம்
திருமானூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] [2] திருமானூர் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஆறு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது.[3] இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருமானூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,16,349 பேர் ஆவர். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 23,979 பேர் ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 249 பேர் ஆக உள்ளது.[4]
ஊராட்சி மன்றங்கள்
திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]
- விழுப்பணங்குறிச்சி
- வெற்றியூர்
- வெங்கனூர்
- வாரணவாசி
- வடுகபாளையம்
- தூத்தூர்
- திருமழபாடி
- திருமானூர்
- சுள்ளங்குடி
- செம்பியக்குடி
- சாத்தமங்கலம்
- சன்னாவூர்
- புதுக்கோட்டை
- பூண்டி
- பார்ப்பனச்சேரி
- பழிங்காநத்தம்
- மேலப்பழுர்
- மஞ்சமேடு
- மலத்தான்குலம்
- குருவாடி
- குலமாணிக்கம்
- கோவிலூர்
- கோவில்எசனை
- கோமான்
- கீழப்பழுர்
- கீழக்கொளத்தூர்
- கீழக்காவாட்டான்குறிச்சி
- கரைவெட்டி
- கண்டராதித்தம்
- காமரசவல்லி
- எலந்தைகுடம்
- ஏலக்குறிச்சி
- சின்னபட்டாக்காடு
- அயன்சுத்தமல்லி
- அண்ணிமங்கலம்
- அழகியமணவாளம்
வெளி இணைப்புகள்
- அரியலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Ariyalur District Blocks
- ↑ "Archived copy". Archived from the original on 2011-09-26. பார்க்கப்பட்ட நாள் 2011-08-27.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ Village Pachayats of Thirumanur Block
- ↑ 2011 Census of Ariyalur District Panchayat Unions
- ↑ மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்