திருமழிசை ஆழ்வார் (திரைப்படம்)

திருமழிசை ஆழ்வார் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. கண்ணன் பிள்ளை தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். எம். தண்டபாணி, பி. வி. ரங்காச்சாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

திருமழிசை ஆழ்வார்
இயக்கம்டி. எஸ். கோட்னீ
பி. எஸ். செட்டியார்
தயாரிப்புசி. கண்ணன் பிள்ளை
ஸ்ரீ கண்ணன் பிலிம்ஸ்
கதைகதை பி. எஸ். செட்டியார்
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
டி. ஆர். ராமனாத ஐயர்
நடிப்புஎம். எம். தண்டபாணி
பி. வி. ரங்காச்சாரி
கே. கே. பெருமாள்
ஆர். பாலசுப்பிரமணியம்
எஸ். வி. சுப்பைய்யா
எம். எஸ். தேவசேனா
டி. பிரேமாவதி
பி. கே. சரஸ்வதி
பி. எஸ். சிவபாக்கியம்
வெளியீடு1948
நீளம்14541 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்