திருப்புகழ் (காசிம் புலவர்)

காசிம் புலவர் எழுதிய திருப்புகழ் என்பது அருணகிரிநாதர் முருகன் மீது பாடிய திருப்புகழின் அமைப்பில் முகம்மது நபியைப் பாடி எழுதிய திருப்புகழ் ஆகும். இந்த நூலின் காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டு ஆகும். இது சமயச் சான்றோர்கள் மீது திருப்புகழ் பாடும் இசுலாமியத் தமிழ் இலக்கிய மரபுக்கு ஒரு முன்னோடி நூல் ஆகும்.

மேற்கோள்கள்