திருப்பதிக் கோவை
திருத்தொண்டர் புராணச் சாரம், திருப்பதிக்கோவை, திருப்பதிகக்கோவை என்னும் மூன்று நூல்களும் சேக்கிழாரால் பாடப்பட்ட நூல்கள். இவற்றை உமாபதி சிவாசாரியார் பாடியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர் சிலர் கருதுவது பொருந்தாது என்பது அறிஞர் மு. அருணாசலம் கருத்து. [1] இவற்றுள் திருப்பதிக்கோவை என்பது திருப்பதி மலை பற்றியது அன்று. சிவன் கோயில் இருக்கும் திருப்பதிகள்.
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 74.