திருநெல்வேலி (2000 திரைப்படம்)
திருநெல்வேலி (Thirunelveli) 2000 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1]பிரபு நடித்த இப்படத்தை பாரதி கண்ணன் இயக்கினார். இசையமைப்பாளர் இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்தார்.[2][3]
திருநெல்வேலி | |
---|---|
இயக்கம் | பாரதிகண்ணன் |
தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
இசை | இளையராஜா |
நடிப்பு | பிரபு ரோஜா அலெக்ஸ் சந்திரசேகர் ஜீவன் கரண் நெல்லை சிவா பொன்னம்பலம் எஸ். எஸ். சந்திரன் சக்திகுமார் உதயா வினு சக்ரவர்த்தி சித்தாரா மனோரமா விந்தியா விவேக் |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "திருநெல்வேலி / Thirunelveli (2000)" இம் மூலத்தில் இருந்து 11 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230111130739/https://screen4screen.com/movies/thirunelveli.
- ↑ "Thirunelveli (Original Motion Picture Soundtrack) by Ilaiyaraaja". 6 September 1999. https://music.apple.com/us/album/thirunelveli-original-motion-picture-soundtrack/1400450786.
- ↑ "Thirunelveli Songs" இம் மூலத்தில் இருந்து 17 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220517005658/https://www.raaga.com/tamil/movie/tirunelveli-songs-T0001035. பார்த்த நாள்: 2021-10-14.