திருக்கூடலையாற்றூர் வல்லபேசுவரர் கோயில்

திருக்கூடலையாற்றூர் நர்த்தனவல்லபேசுவரர் - நெறிக்காட்டுநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். [1]

தேவாரம் பாடல் பெற்ற
திருக்கூடலையாற்றூர் வல்லபேசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):தட்சிணப்பரயாகை
அமைவிடம்
ஊர்:திருக்கூடலையாற்றூர்
மாவட்டம்:கடலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:நர்த்தன வல்லபேஸ்வரர்
தாயார்:ஞானசக்தி, பராசக்தி
தல விருட்சம்:கல்லால மரம்
தீர்த்தம்:பரம்ம, அகஸ்திய, கார்த்தியாயனர்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சுந்தரர்

அமைவிடம்

சுந்தரரால் தேவாரம் பாடப்பெற்ற இச் சிவாலயம் கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் அமைந்துள்ளது. சுந்தரருக்கு இறைவன் அந்தணர் வடிவில் வழிகாட்டியதும், பிரமனுக்கு இறைவன் நர்த்தனம் செய்து காட்டியதும் இத்தலத்தில் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

மேற்கோள்கள்

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்பு

வார்ப்புரு:நடுநாட்டுத்தலங்கள்