தமிழரசி

தமிழரசி (பிறப்பு: சூன் 29 1961) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ராணி ராஜன், பெரிய பொண்ணு போன்ற புனைப்பெயர்களில் எழுதிவரும் இவர் ஒரு பாலர் பள்ளிப் பொறுப்பாளராவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1979 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் பெரும்பாலும் சிறுகதைகளே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=தமிழரசி&oldid=6286" இருந்து மீள்விக்கப்பட்டது