தத்துவத் துணிவு
தத்துவத் துணிவு என்னும் நூல் தத்துவராயர் இயற்றிய நூல்களில் ஒன்று.
இது கலிமடல் எனவும் கூறப்படும்.
- காலம் 15-ஆம் நூற்றாண்டு.
- தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர்.
- சொரூபானந்தரை இந்தப் பாடல்கள் புகழ்கின்றன.
- இதில் 232 கண்ணிகளும், ஒரு வெண்பாவும் உள்ளன.
- இது ஒரு விந்தையான நூல்
- காதலியை அடையக் காதலன் மடலேறுதல் தமிழர் மரபு.
- இந்த நூல் ஆசிரியரை அடைவதற்காக மாணவன் மடலேறுவதாக இந்த நூல் அமைந்துள்ளது.