தங்கத்திலே வைரம்
தங்கத்திலே வைரம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சொர்ணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன், ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
தங்கத்திலே வைரம் | |
---|---|
இயக்கம் | சொர்ணம் |
தயாரிப்பு | மயூரம் சௌந்தர் |
கதை | கலைஞானம் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | சிவகுமார் கமல்ஹாசன் ஜெயசித்ரா ஸ்ரீபிரியா |
வெளியீடு | மே 16, 1975 |
நீளம் | 3926 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சிவகுமார் - ரவி
- கமல்ஹாசன் - குமார்[2]
- ஜெயசித்ரா
- ஸ்ரீபிரியா
- வி. கே. ராமசாமி
- தேங்காய் சீனிவாசன்
- மனோரமா
- மைதிலி
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- புஷ்பா
- சாந்தி
பாடல்கள்
இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[3]
# | பாடல் | பாடகர்(கள்) |
---|---|---|
1 | "என் காதலி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. ஜே. யேசுதாஸ் |
2 | "புத்திசாலிகள் காதலித்தார்கள்" | எல். ஆர். அஞ்சலி, டி. எம். சௌந்தரராஜன் |
3 | "அந்தப்பக்கம்" | எல். ஆர். அஞ்சலி, டி. கமலா |
4 | "பெண்களுக்கென்று" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
மேற்கோள்கள்
- ↑ "கமலுக்கு சிவகுமார் கொடுத்த கல்யாண பார்ட்டி!". குங்குமம். 14 ஏப்ரல் 2014 இம் மூலத்தில் இருந்து 2021-05-24 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20210524124001/http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=6895&id1=67&issue=20140414. பார்த்த நாள்: 24 மே 2021.
- ↑ "எம்ஜிஆர் 4, சிவாஜி 8, கமல் 10 - 75ம் வருட ப்ளாஷ்பேக்". 22 ஆகஸ்ட் 2019. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/512470-mgr-sivaji-kamal.html. பார்த்த நாள்: 13 சனவரி 2021.
- ↑ "தங்கத்திலே வைரம்". https://rateyourmusic.com/release/ep/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-thangathile-vairam. பார்த்த நாள்: 12 செப்டம்பர் 2020.