டம்பாச்சாரி
டம்பாச்சாரி 1935 ஆம் ஆண்டு வெளிவந்த புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பம்பாயில் தயாரிக்கப்பட்டது. எம். எல். டண்டன் இயக்கத்தில் பயோனீர் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, சி. எஸ். சமண்ணா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
டம்பாச்சாரி | |
---|---|
ஆங்கில விளம்பரம் | |
இயக்கம் | எம். எல். டண்டன் |
தயாரிப்பு | பயோனியர் பிலிம் கம்பனி வரைட்டி ஹால் டாக்கீஸ் |
கதை | கதை திருவெற்றியூர் காசி விஸ்வநாத முதலியார் |
நடிப்பு | எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, சி. எஸ். சமண்ணா, எம். எஸ். ராகவன், எம். எஸ். முருகேசன், பி. எஸ். ராதான்பாய், பி. எஸ். சரஸ்வதி பாய் |
வெளியீடு | 1935 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குறுந்தகவல்கள்
- இத்திரைப்படத்தின் விளம்பரத் துண்டுப் பிரசுரங்கள் விமானம் மூலம் வீசப்பட்டன.[2]
மேற்கோள்கள்
- ↑ "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) இம் மூலத்தில் இருந்து 2017-03-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170301180626/http://www.lakshmansruthi.com/cineprofiles/1935-cinedetails11.asp. பார்த்த நாள்: 2016-10-18.
- ↑ "இது நிஜமா?". குண்டூசி. சூன் 1951.