ஞான ஒளி
ஞானஒளி (Gnana Oli) 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், விஜய நிர்மலா, சாரதா, ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய வேடமேற்று நடித்திருந்தனர். எம். ஆர். ஆர். வாசு உட்பட மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
ஞானஒளி | |
---|---|
ஞான ஒளி | |
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | சங்கரன் ஆறுமுகம் ஜெயார் மூவீஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் விஜய நிர்மலா சாரதா ஸ்ரீகாந்த் |
வெளியீடு | மார்ச்சு 11, 1972 |
ஓட்டம் | . |
நீளம் | 4356 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
இப்படத்தில் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாடல்களைக் கண்ணதாசன் எழுதியிருந்தார். இவை,
- அம்மாக்கண்ணு சும்மா சொல்லு ஆசையில்லையோ ...
- தேவனே என்னைப் பாருங்கள் ...
- மணமேடை மலர்களுடன் தீபம் ...
- உள்ளம் போ என்றது ...
மேற்கோள்கள்
- ↑ "A veteran reminisces ...". தி இந்து. 11 March 2005 இம் மூலத்தில் இருந்து 17 September 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120917180926/http://www.hindu.com/fr/2005/03/11/stories/2005031102080500.htm.
- ↑ "'Major' Sundararajan dead". 1 March 2003 இம் மூலத்தில் இருந்து 10 July 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120710092940/http://hindu.com/2003/03/01/stories/2003030105280400.htm.
- ↑ "He played 300 different roles". 4 November 2002 இம் மூலத்தில் இருந்து 26 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130126010350/http://www.hindu.com/thehindu/mp/2002/11/04/stories/2002110400180300.htm.