ஜெயராம் (நடிகர்)

ஜெயராம் சுப்ரமணியம் ( பிறப்பு: டிசம்பர் 10, 1965 ) பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களிலும், சில நேரங்களில் தமிழ்ப் படங்களிலும் நடிக்கிறார்.[2] இவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர். இவர் செண்டை தட்டும் கலைஞர் மற்றும் பலகுரல் கலைஞருமாவார்.[3] இவரது தாய் மொழி தமிழ். இவரது அம்மா கும்பகோணம் அருகிலுள்ள்ள மாயவரம் போகும் வழியிலுள்ள அம்மங்குடி. இவர் இளங்கலை பொருளாதாரம் படித்துள்ளார்.

ஜெயராம்
Jayaram 2008.jpg
பிறப்புதிசம்பர் 10, 1965 (1965-12-10) (அகவை 58)[1]
பெரும்பாவூர், கேரளா, இந்தியா
வாழ்க்கைத்
துணை
பார்வதி
பிள்ளைகள்காளிதாசு
மாளவிகா
வலைத்தளம்
http://www.jayaramonline.com

திரைத்துறை

இவர் 1992ல், கோகுலம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.[4]

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம்
2012 பகர்ன்னாட்டம் தாமஸ்
2012 ஞானும் என்றெ பாமிலியும் டோ. தினநாதன்
2011 நாயிகா ஆனந்த்
2011 சுவப்ன சஞ்சாரி அஜயசந்திரன்
2011 உலகம் சுற்றும் வாலிபன் ஜயசங்கர்
2011 சபாஷ் செரியான போட்டி ஜே. ஆர்.
2011 சீனியர்ஸ் பத்மநாபன்
2011 சைனாடவுன் சக்கரியா
2011 பொன்னர் சங்கர் நெல்லியன் கோடன்
2011 மேக்கப்மான் பாலசந்திரன்
2011 குடும்பஸ்ரீ டிராவல்ஸ் அரவிந்தன்
2010 கத துடருன்னு பிரேமன்
2010 ஹாப்பி ஹஸ்பன்ட்ஸ் முகுந்தன் மேனன்
2009 ரஹஸ்ய போலீஸ் மணி, இன்ஸ்பெக்டர்
2009 வின்டர் சியாம் ராம்தாஸ்
2009 பாக்யதேவத பென்னி சாக்கோ
2009 சமஸ்தகேரளம் பி. ஒ. பிரபாகரன்
2008 பஞ்சாமிருதம் (தமிழ்) மாரீசன்
2008 ட்வன்றி20 டாக்டர் வினோத் பாஸ்கர்
2008 ஆயேகன் (தமிழ்) காலேஜ் பிரின்சிப்பால் ஆல்பர்ட் அதியபதம்
2008 சரோஜா காவலர் ரவிசந்திரன்
2008 தாம் தூம் ராகவன் நம்பியார்
2008 பார்தன் கண்ட பரலோகம் அனில்
2008 வெறுதே ஒரு பார்யா சுகுணன்
2008 நாவல் சேதுநாதன்
2007 சூர்யன் சூர்யன்
2007 அஞ்சில் ஒராள் அர்ஜுனன் சுதீந்திரன்
2006 கனகசிம்ஹாசனம் காசர்கோடு கனகாம்பரன்
2006 மூன்னாமதொராள் சந்திரா
2006 ஆனச்சந்தம் கிருஷ்ணபிரசாத்
2006 மதுசந்திரலேகா மாதவன்
2006 பரமசிவம் நாயர்
2005 சர்க்கார் தாதா முகுந்தன் மேனன்
2005 பௌரன் திவாகரன்
2005 ஆலீஸ் இன் வண்டர்லான்ட் ஆல்பி
2005 பிங்கர் பிரின்ட் விவேக் வர்மா
2004 அம்ருதம் கோபிநாதன் நாயர்
2004 மயிலாட்டம் தேவன், பழனி
2004 ஞான் சல்ப்பேர் ராமன்குட்டி ராமன் குட்டி
2003 மனசினக்கரெ ரஜி
2003 இவர் ராகவமேனன்
2003 என்றெ வீட் அப்பூன்றேம் விஸ்வநாதன்
2003 ஜூலி கணபதி பாலமுருகன்
2002 யாத்ரக்காருடெ சிரத்தக்கு ராமானுஜன்
2002 மலையாளிமாமன் வணக்கம் ஆனந்தக்குட்டன்
2002 பஞ்சதந்திரம் நாயர்
2002 சேஷம் காளியப்பன்
2001 வண் மான் ஷோ ஜயகிருஷ்ணன்
2001 தீர்த்தாடனம் கருணாகரன்
2001 உத்தமன் உத்தமன்
2001 நாறாணத்து தம்புரான் தம்புரான்
2001 ஷார்ஜா டூ ஷார்ஜா நந்தகோபாலன் விஸ்வநாதன்
2001 வக்காலத்து நாராயணன் குட்டி நாராயணன் குட்டி
2000 தெனாலி டாக்டர் கைலாஷ்
2000 தைவத்தின்றெ மகன் சண்ணி
2000 கொச்சு கொச்சு சந்தோஷங்ஙள் கோபன்
2000 மில்லேனியம் ஸ்டார்ஸ் சண்ணி
2000 நாடன் பெண்ணும் நாட்டுபிரமாணியும் கோவிந்தன்
2000 சிவயம்வரப்பந்தல் தீபு
1999 பிரண்ட்ஸ் அரவிந்தன்
1999 ஞங்ஙள் சந்துஷ்டராண் சஞ்சீவன் ஐ.பி.எஸ்
1999 பட்டாபிஷேகம் முகுந்தன்
1999 வீண்டும் சில வீட்டுகார்யங்ஙள் ராய் கே தாமஸ்
1998 ஆயுஷ்மான் பவ சண்ணி
1998 சித்ரசலபம் தேவன்
1998 கைக்குடன்ன நிலாவு வாசுதேவன்
1998 கொட்டாரம் வீட்டில் அப்பூட்டன் அப்புட்டன்
1998 குஸ்ருதிக்குறுப்பு
1998 சினேகம்
1998 சம்மர் இன் பத்‌லகேம்
1997 பெரிய இடத்து மாப்பிள்ளை கோபாலகிருஷ்ணன்
1997 தி கார் சுனில்
1997 இரட்டைக்குட்டிகளுடெ அச்சன்
1997 கதாநாயகன் ராமநாதன்
1997 காருண்யம் சதீசன்
1997 கிலுகில் பம்பரம் அனந்தபத்மநாபன் வக்கீல்
1997 கிருஷ்ணகுடியில் ஒரு பிரணயகாலத்து கிரி மேனன்
1997 சூப்பர்மான் ஹரீந்திரன்
1996 அரமன வீடும் அஞ்ஞூறேக்கறும்
1996 தில்லீவால ராஜகுமாரன் அப்பு
1996 களிவீடடு மகேஷ் சிவன்
1996 சுவப்ன லோகத்தெ பாலபாஸ்கரன் பாலகிருஷ்ணன்
1996 தூவல் கொட்டாரம் மோகன சந்திரன் பொதுவாள்
1995 ஆத்யத்தெ கண்மணி பாலசந்த்ரன் உண்ணித்தான்
1995 அனியன் பாவ சேட்டன் பாவ பிரேமசந்திரன்
1995 குஸ்ருதிக்காற்று நந்தகோபால்
1995 மங்கலம் வீட்டில் மானசேஸ்வரி குப்தா ஜெயதேவன்
1995 மின்னா மினுங்ஙினும் மின்னுகெட்டடு ஹரி
1995 புதுக்கோட்டையிலெ புதுமணவாளன் கானபூஷணம் கிரீஷ் கொச்சின்
1995 ஸ்ரீராகம் வெங்கிடேஸ்வரன்
1995 விருத்தன்மாரெ சூட்சிக்குக விஜய கிருஷ்ணன்
1994 சிஐடி உண்ணிகிருஷ்ணன் பிஏ பிஎட் உண்ணிகிருஷ்ணன்
1994 சுதினம்
1994 வது டோக்டரான் சித்தார்த்தன்
1993 துருவம் வீரசிம்க மன்னாடியார்
1993 ஆக்னேயம் மாதவன் குட்டி
1993 பந்துக்கள் சத்ருக்கள் ஆனமலை ஹரிதாஸ்
1993 கஸ்டம்ஸ் டயரி ஆனந்தகிருஷ்ணன்
1993 காவடியாட்டம் உண்ணி
1993 மேலெப்பறம்பில் ஆண்வீடு ஹரிகிருஷ்ணன்
1993 ஒரு கடங்கதை போலெ ரவீந்திரன்
1993 பைத்ருகம்
1993 சமாகமம் ஜான்சன்
1993 வக்கீல் வாசுதேவு வேணு
1992 ஆயுஷ்காலம் அபி மாத்யு
1992 அயலத்தெ அத்தேஃகம் பிரேமசந்திரன்
1992 ஏழரப்பொன்னானை பாலன் / விக்ரமன்
1992 பஸ்ட் பெல் பிறப்பங்கோட் பிரஃகாகரன்
1992 மாளூட்டி உண்ணிகிருஷ்ணன்
1992 மை டியர் முத்தச்சன் பார்த்தசாரதி
1992 ஊட்டி பட்டணம் பவித்ரன்
1991 கனல்க்காற்று
1991 அத்வைதம் வாசு
1991 பூமிக எஸ். ஐ. உண்ணி
1991 சாஞ்சாட்டாம் மோகன்
1991 என்னும் நன்மகள் சிவன்
1991 எழுன்னள்ளத்து
1991 ஜோர்ஜ்குட்டி கேர் ஆப் ஜோர்ஜ்குட்டி ஜோர்ஜ்குட்டி
1991 கடிஞ்ஞூல் கல்யாணம் சுதாகரன்
1991 கண்கெட்டடு ராஜு
1991 கேளி நாராயணன் குட்டி
1991 கிலுக்காம்பெட்டி பிரகாசு மேனன்
1991 கூடிக்காழ்ச்சு சண்ணி
1991 முகசித்திரம் மாத்துக்குட்டி/சேதுமாதவன்/வரீசன்
1991 பூக்காலம் வரவாயி நந்தன்
1991 சந்தேசம் பிரகாசு
1990 குறுப்பின்றெ கணக்குபுஸ்தகம் சாந்தன்
1990 மாலையோகம் ரமேசன்
1990 மறுபுறம்
1990 நகரங்ஙளில் சென்னு ராப்பார்க்காம் ராமசந்திரன்
1990 நன்மை நிறஞ்ஞவன் ஸ்ரீனிவாசன் ஸ்ரீனிவாசன்
1990 பாவைக்கூத்து
1990 ராதா மாதவம்
1990 ரண்டாம் வவு ஜயகுமார்
1990 சுபயாத்திரை
1990 தலையணமந்திரம் மோகன்
1990 தூவல்ஸ்பர்சம்
1990 வர்த்தமானகாலம் பிரம்மதத்தன்
1989 ஆர்த்திரம் ஜனார்த்தனன்
1989 சக்கிக்கொத்த சங்கரன் பிரதீப் தம்பி
1989 இன்னலெ சரத் மேனன்
1989 ஜாதகம் மாதவனுண்ணி
1989 காலாள்ப்படை
1989 மழவில்காவடி வேலாயுதன்குட்டி
1989 பெருவண்ணாபுரத்தெ விசேஷங்ஙள் சிவசங்கரன்
1989 புதிய கருக்கள் வினோத்
1989 உத்சவப்பிற்றேன்னு ராஜன்
1989 உண்ணிக்ருஷ்ணன்றெ ஆத்யத்தெ கிரிஸ்துமஸ் உண்ணிகிருஷ்ணன்
1989 வசனம் கோபன்
1989 சாணக்யன் ஜெயராம்
1989 வர்ணம் ஹரிதாஸ்
1988 பொன்முட்டயிடுன்ன தாறாவு
1988 விட்னஸ் பாலகோபாலன்
1988 ஊதிக்காச்சிய பொன்னு
1988 துவனி சபரி
1988 மூன்னாம்பக்கம் பாசி
1988 அபரன் விஸ்வநாதன் / உத்தமன்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஜெயராம்_(நடிகர்)&oldid=22218" இருந்து மீள்விக்கப்பட்டது