ஜி. குணசேகரன்

ஜி. குணசேகரன் (பிறப்பு செப்டம்பர் 19 1956), மலேசியாவில் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் மலேசிய விமான நிறுவன சுங்க அதிகாரியாக பணியாற்றி வருகின்றார். இவர் பூச்சோங் வாசகர் வட்டச் செயலாளருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1975 ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், கட்டுரைகள், பயணக் கட்டுரைகள், வானொலி நாடகங்கள் என இலக்கியத்தின் பலவடிங்களிலும் பங்களிப்பு நல்கிவரும் இவரின் இத்தகைய ஆக்கங்களை மலேசியா தேசிய பத்திரிகைகளும், இதழ்களும் பிரசுரித்துள்ளன. மலேசியா வானொலி ஒலிபரப்பியுள்ளது.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=ஜி._குணசேகரன்&oldid=6451" இருந்து மீள்விக்கப்பட்டது