சொல்லு தம்பி சொல்லு
சொல்லு தம்பி சொல்லு (Sollu Thambi Sollu) 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். இப் படத்தின் கதை வில்லியம் சேக்சுபியர் எழுதிய ஆஸ் யூ லைக் இட் நாடகத்தின் தழுவலாகும். டி. வி. சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், நம்பியார், எஸ். எஸ். ராஜேந்திரன், ராஜசுலோசனா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
சொல்லு தம்பி சொல்லு | |
---|---|
இயக்கம் | டி. வி. சுந்தரம் |
தயாரிப்பு | டி. வி. சுந்தரம் டி. வி. எஸ். புரொடக்ஷன்ஸ் |
மூலக்கதை | ஆஸ் யூ லைக் இட் படைத்தவர் வில்லியம் சேக்சுபியர் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | பிரேம்நசீர் நம்பியார் முத்தைய்யா சாரங்கபாணி பிரண்ட் ராமசாமி ராஜசுலோச்சனா ஜி. சகுந்தலா டி. ஏ. மதுரம் எஸ். டி. சுப்புலட்சுமி அங்கமுத்து |
கலையகம் | டி. வி. எஸ். புரொடக்ஷன்ஸ் |
வெளியீடு | மார்ச்சு 27, 1959 |
ஓட்டம் | . |
நீளம் | 16053 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
செல்வந்தரான சுந்தரம்பிள்ளையின் ஒரே மகன் சின்னத்தம்பி (பிரேம் நசீர்). இவர் ஏழை உதவியாளரின் மகளான கல்யாணியை (ராஜசுலோசனா) காதலிக்கிறான். இவர்களது காதல் பல தடைகளைச் சந்திக்கிறது. முடிவில் இவர்கள் இருவரின் காதல் வெற்றி பெற்றதா? என்பதே இப் படத்தின் கதையாகும்.[1]
நடிப்பு
- பிரேம் நசீர் - சின்னத்தம்பி[1][2]
- ராஜசுலோசனா - கல்யாணி[1]
தயாரிப்பு
"சொல்லு தம்பி சொல்லு" திரைப்படம் வில்லியம் சேக்சுபியர் எழுதிய ஆஸ் யூ லைக் இட் நாடகத்தின் தழுவலாகும்.[3][4] 1958 சூலையில் இதன் திரைக்கதை வளர்ச்சியில் இருந்தது.[5] இப் படத்தின் இயக்குநர் டி. வி. சுந்தரம். இவரே தனது நிறுவனமான டி. வி. எஸ். புரொடக்ஷன்ஸ் சார்பில் இப் படத்தை தயாரித்துள்ளார்.[6] இத் திரைப்படத்தின் வசனங்களை எழுதியவர் விந்தன்.[7] இப் படத்தின் முழு நீளம் 16,053 மீட்டர்கள் (52,667 அடி) ஆக இருந்தது.[8][9]
இசை அமைப்பு
இத் திரைப்படத்திற்கு இசை அமைத்தவர் கே. வி. மகாதேவன், மற்றும் பாடல்களை எழுதியவர் அ. மருதகாசி.[6]
வெளியீடு
சொல்லு தம்பி சொல்லு திரைப்படம் மார்ச்சு 27, 1959இல் வெளியிடப்பட்டது.[10] இப் படம் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை.[11]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "விந்தனின் திரைப்பயணம் சொந்தப் படமும் வந்த படங்களும்: திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன்" (in ta). தீக்கதிர். 24 June 2018 இம் மூலத்தில் இருந்து 14 February 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190214002716/https://theekkathir.in/2018/06/24/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a/.
- ↑ "கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 138 | பிரேம் நசீர் தமிழில் சம்சாரித்தபோது !" (in ta). தினமலர் (Nellai). 30 July 2018 இம் மூலத்தில் இருந்து 2 நவம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181102112151/http://www.dinamalarnellai.com/web/news/53854/%25E0%25AE%2595%25E0%25AE%25B2%25E0%25AF%2588%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25A3%25E0%25AE%25BF-%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25A9%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D-%25E2%2580%2598%25E0%25AE%25A8%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AE%25B2%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2-%25E0%25AE%25A8%25E0%25AE%25BF%25E0%25AE%259C%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E2%2580%2599-%25E2%2580%2593-138.
- ↑ S. Theodore Baskaran (1996). The Eye of the Serpent: An Introduction to Tamil Cinema. East-West Books. பக். 169.
- ↑ S. Theodore Baskaran (23 April 2016). "Of monologues and melodrama". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181102080351/https://www.thehindu.com/opinion/op-ed/theodore-baskaran-on-shakespeareinspired-tamil-films/article8510087.ece.
- ↑ "Sollu Thambi Sollu". இந்தியன் எக்சுபிரசு: p. 5. 5 July 1958. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19580705&printsec=frontpage&hl=en.
- ↑ 6.0 6.1 Film News Anandan (2004) (in Tamil). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivagami Publishers இம் மூலத்தில் இருந்து 2 நவம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181102071856/http://www.lakshmansruthi.com/cineprofiles/1959-cinedetails21.asp. பார்த்த நாள்: 2 November 2018.
- ↑ "'கூண்டுக்கிளி’ வசனகர்த்தா விந்தன்..! கதை சொல்லிகளின் கதை - பாகம் 21" (in ta). ஆனந்த விகடன். 28 April 2018 இம் மூலத்தில் இருந்து 16 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180616214908/https://www.vikatan.com/news/miscellaneous/123532-the-story-of-story-tellers-part-21-vindhan.html.
- ↑ "Sollu Thambi Sollu (Celluloid)". இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு. 10 February 1959 இம் மூலத்தில் இருந்து 2 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181102111953/http://movies.syzygy.in/censor/sollu-thambi-sollu-celluloid.
- ↑
- ↑ "Sollu Thambi Sollu". இந்தியன் எக்சுபிரசு: p. 8. 27 March 1959. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19590327&printsec=frontpage&hl=en.
- ↑ Paramasivam, M. (2001) (in ta). திரையுலகில் விந்தன். Chennai: Arul Pathipagam. பக். 139. https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.pdf/141.
வெளி இணைப்புகள்
- சொல்லு தம்பி சொல்லு at "Complete Index to World Film