சையத் நியாமத்துல்லா
ஹக்கீம் சையத் நியாமத்துல்லா (Syed Niamatullah)(1900-1961) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் யூனானி மருத்துவ பயிற்சியாளர் ஆவார். இவர் சென்னை மாநகரத் தந்தையாக 1943 முதல் 44 வரை பணியாற்றினார். மாற்று மருத்துவம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க 1948ல் அமைக்கப்பட்ட துணைக்குழு ஒன்றில் இவர் பணியாற்றியுள்ளார்.[1]
மேற்கோள்கள்
- ↑ ஹக்கீம் சையத் நியாமத்துல்லா (Syed Niamatullah)(1900-1961) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் யூனானி மருத்துவ பயிற்சியாளர் ஆவார். இவர் சென்னை மாநகரத் தந்தையாக 1943 முதல் 44 வரை பணியாற்றினார். மாற்று மருத்துவம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க 1948ல் அமைக்கப்பட்ட துணைக்குழு ஒன்றில் இவர் பணியாற்றியுள்ளார்.