சேலம் காசி விசுவநாதர் கோயில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அருள்மிகு காசி விசுவநாதர் திருக்கோயில் சேலம் மாவட்டம் நகரின் மையப் பகுதியில் 2 வது அக்ரஹாரம் அமைந்துள்ளது
காசி விசுவநாதர் திருக்கோயில், அக்ரஹாரம், சேலம் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 11°39′32.9″N 78°10′03.3″E / 11.659139°N 78.167583°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | அக்ரஹாரம் , சேலம் |
பெயர்: | காசி விசுவநாதர் திருக்கோயில், அக்ரஹாரம், சேலம் |
அமைவிடம் | |
மாவட்டம்: | சேலம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | காசி விசுவநாதர் |
உற்சவர்: | விசாலாட்சி |
தல விருட்சம்: | மகிழம் மரம் |
தீர்த்தம்: | அக்னித் தீர்த்தம் |
திறக்கும் நேரம்
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்
தெய்வங்கள்
பூஜைகள்
தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும்.
- தமிழ்ப் புத்தாண்டு , ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,சிவராத்திரி, வைகாசி விசாகம், சித்ரா பௌர்ணமி , தை அமாவாசை, ஆருத்ரா தரிசனம் , விநாயகர் சதுர்த்தி , மாசி மகம் ,கார்த்திகை தீபம், சஷ்டி விரதம், பங்குனி உத்திரம், குருப் பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி
போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.