சு. முனியாண்டி

சு. முனியாண்டி (பிறப்பு சூன் 3 1938) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். சு. தினகரன் எனும் புனைப்பெயரில் அறியப்பட்ட இவர், ஒரு பத்திரிகையாளருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1959 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

  • "நெஞ்சின் வேதனை"
  • "தெய்வ சிந்தனை"
  • "திருந்தாத ஜென்மங்கள்"

பரிசில்களும், விருதுகளும்

  • டான் ஸ்ரீ திநாகப்பன் இலக்கியப் பரிசு (1992);
  • அரசாங்கத்தால் PPN விருது (1982).

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சு._முனியாண்டி&oldid=6262" இருந்து மீள்விக்கப்பட்டது