சு. திருமாமணி

சு. திருமாமணி (பிறப்பு: மார்ச்சு 17 1968) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஒரு ஆசிரியரும், பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார்.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=சு._திருமாமணி&oldid=6261" இருந்து மீள்விக்கப்பட்டது