சுகமான ராகங்கள்

சுகமான ராகங்கள் (Sugamana Raagangal) என்பது 1985 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும், இத்திரைப்படத்தை ஆர்.சுந்தர்ராஜன் இயக்கினார். இத்திரைப்படம் சி.எம். ஆறுச்சாமி மற்றும் சி.எம். நஞ்சப்பனால் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தில் சிவகுமார்சரிதா, ஜீவிதா மற்றும் ராஜீவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[1][2]

சுகமான ராகங்கள்
இயக்கம்ஆர்.சுந்தர்ராஜன்
தயாரிப்புசி. எம். ஆறுச்சாமி
சி. எம். நஞ்சப்பன்
கதைஆர்.சுந்தர்ராஜன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவகுமார்
சரிதா
ஜீவிதா
ராஜீவ்
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புஆர். பாஸ்கரன்
பி. கிருஷ்ணகுமார்
கலையகம்துர்கா பகவதி பிலிம்ஸ்
விநியோகம்துர்கா பகவதி பிலிம்ஸ்
வெளியீடுமே 2, 1985 (1985-05-02)
ஓட்டம்139 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.[3]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம்
1 "உன் உதடு" - எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் வாலி
2 "ஆத்தை கடக்க" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா
3 "என்னை தெரிஞ்ச" எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்
4 "மாமன் மகனே" மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம்
5 "மூன்றாம் பிறை" பி. சுசீலா

மேற்கோள்கள்

  1. "Sugamana Raagangal". spicyonion.com. http://spicyonion.com/movie/sugamana-ragangal/. பார்த்த நாள்: 2014-12-02. 
  2. "Sugamana Raagangal". gomolo.com இம் மூலத்தில் இருந்து 2016-09-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160923140511/http://www.gomolo.com/sugamana-ragangal-movie/10915. பார்த்த நாள்: 2014-12-02. 
  3. https://www.jiosaavn.com/album/sugamana-raagangal/sr9Vpnob5rY_
"https://tamilar.wiki/index.php?title=சுகமான_ராகங்கள்&oldid=33437" இருந்து மீள்விக்கப்பட்டது