சீன தேநீர் பட்டியல்

இது சீன தேநீர் பட்டியல் (List of Chinese teas). சீன தேநீர் என்பது தேயிலை தாவரங்களின் இலைகளிலிருந்து (கேமல்லியா சினென்சிசு ) தயாரிக்கப்படும் ஒரு பானமாகும். தேயிலையின் வகையைப் பொறுத்து பொதுவாக 60 முதல் 100 °C சூடான நீரில் தேநீர் தயாரிக்கப்படுகிறது. சீனாவில் தேயிலை இலைகள் பாரம்பரிய சீன முறைகளைப் பயன்படுத்திப் பதப்படுத்தப்படுகின்றன. சீன தேநீர் நாள் முழுவதும் குடிக்கப்படுகிறது. உணவு நேரத்தில், நீருக்கு மாற்றாக, ஆரோக்கியத்திற்காக அல்லது எளிய இன்பத்திற்காக இவை அருந்தப்படுகிறது.

சீன தேநீர்

 
கிரைசாந்திமம் தேநீர்
 
சுன் மீ ஒரு பிரபலமான பசும் தேநீர்
 
ஜின் ஃபோ தேநீர் ஒப்பீட்டளவில் புதிய வூய் ஓலாங் தேநீர்

வகைகள்

வளரும் பகுதிகள்

  • மேக தேநீர்
  • வூய் தேநீர்("போகியா")

பாங்குகள்

  • பூதேநீர்
  • லெ தேநீர்
  • துப்பாக்கி பவுடர் தேநீர்
  • மல்லிகை தேநீர்
  • கொம்பூச்சா

சேர்க்கைப்பொருட்கள்

  • கிரைசாந்திமம் தேநீர்
  • கைனோசெடெம்மா பெண்டபைலம்
  • குடிங்

தேயிலை வகைகள்

 

  • 24 நறுமணம் — மூலிகை
  • அஞ்சி பாய் சா — பசுமை
  • பாய் ஹோயுன்சென் — வெண்மை
  • பாய் ஜிகுஆன் தேய்லை — ஊலாங்
  • பாய் முதன் — வெண்மை
  • பாய்மாஓ ஹோ — பசுமை
  • பான் தியான் யோ தேநீர் — ஊலாங்
  • பைலுசூன் — பசுமை
  • பூ சி சூன் — ஊலாங்
  • சூன் மே — பசுமை
  • காங்கவு — கறுப்பு
  • டா பாங் — பசுமை
  • டா காங் போ — ஊலாங்
  • டையான்காங் — கறுப்பு
  • போ செள — ஊலாங்
  • தங்க குரங்கு தேயிலை — கறுப்பு
  • ஹூங் குயான் — ஊலாங்
  • ஹூங் மெய்குய் — ஊலாங்
  • ஹூங்சான் மோபெங் — பசுமை
  • ஹூங்சான் ஹூங்யா — yellow
  • ஜின் போ — ஊலாங்
  • ஜின் சுன் மெய் —கறுப்பு
  • ஜின் சூ சி — ஊலாங்
  • ஜுன்சான் யுன்சென் — மஞ்சள்
  • கெமுன் — கறுப்பு
  • லாப்சங் செளசாங் — கறுப்பு
  • லாங்கிங் தேயிலை — பசுமை
  • லூஆன் மெலன் விதை தேயிலை — பசுமை
  • மெங்டிங் கணுலு —பசுமை
  • பாண்டா டங் தேயிலை
  • போச்சாங் — green/ஊலாங்
  • புர் தேயிலை — fermented
  • கிலான் — ஊலாங்
  • ரெளகுயி — ஊலாங்
  • ரூஆன்சி — ஊலாங்
  • செள மெய் — வெண்மை
  • சூயி ஹெய்ன் — ஊலாங்
  • சூயி ஜின் குயி — ஊலாங்
  • தைபிங் கொக்குயி — பசுமை
  • டைலோஹான் — ஊலாங்
  • டைகுஅன்யி — ஊலாங்
  • வாங் லோ கட் — மூலிகை
  • உங்டேஹாங் — கறுப்பு
  • சூயெகுங் — பசுமை

புயரின் வகைகள்

  • ஒட்டக்குடிய அரிசி ப்’யர், மெங்கலாவைச் சார்ந்த செம்னொஸ்டாசியா மென்கிளான்செசு கலந்த தேயிலை
  • பன்ஷாங்
  • ஜிங்மாய்
  • மூங்கில் வறுத்த பு'யர்
  • புலாங்

பத்து பிரபலமான தேநீர்

"பத்து பிரபலமான சீன தேநீர்" அல்லது "சீனா பிரபலமான தேநீர்" (எளிய சீனம்: 中国十大名茶; பாரம்பரிய சீனம்:中國十大名茶;பின்யின் Zhōnggó shí) என சீனா தேயிலை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலுக்கு எவ்வித அங்கீகாரமும் இல்லை என்றாலும், பொதுவாக முக்கியமாக அருந்தப்படும் பத்தில் ஒன்று என்று கருதப்படும் தேயிலை இங்குத் தரப்பட்டுள்ளன:[2]

  • மேற்கு ஏரி லாங்ஜிங் தேநீர் (西湖),
  • டாங்டிங் பிலூச்சுன் (洞庭),
  • ஹுவாங்ஷன் மாஃபெங் (黄山),
  • ஜுன்ஷன் யின்ஜென் (君山),
  • கீமுன் (祁门),
  • லுவான் முலாம்பழம் விதை தேநீர் (六安),
  • சின்யாங் மவோஜியன் தேநீர் (信阳),
  • டுயுன் மாஜியன் (都匀),
  • டா ஹாங் பாவ், வுய் தேநீர் (武夷岩茶)
  • ஆக்ஸி கவுண்டி டிகுஅனின் (安溪铁观音),
  • தைப்பிங் ஹூகுய் (太平 猴),
  • லுஷன் கிளவுட் தேநீர் (庐山云雾).

மேலும் காண்க

  • மாகாணத்தின் அடிப்படையில் சீன தேநீர் (வகை)
  • சீன தேயிலை கலாச்சாரம்
  • சீன தேநீர் உன்னதமான நூல்கள் (வகை)
  • சீனாவில் தேயிலை வரலாறு
  • பானங்களின் பட்டியல்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சீன_தேநீர்_பட்டியல்&oldid=29037" இருந்து மீள்விக்கப்பட்டது