சீனாவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்

யுனெஸ்கோவினால் நிர்வகிக்கப்படும் உலக பாரம்பரியக் களங்களில் மூன்றாவது மிக அதிகமான களங்கள் காணப்படுவது சீனாவிலாகும். இதனால் இது உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கே 43 பாரம்பரியக் களங்கள் காணப்படுகின்றன[1]. இவற்றில் 30 பண்பாட்டுக் களங்களும், 9 இயற்கைக் களங்களும், 4 கலப்பும் இருக்கின்றன[2]. இவை சீனாவின் மிக முக்கியமான பெறுமதி வாய்ந்த சுற்றுலா மையங்களை உள்ளடக்கி இருக்கின்றன. 1972 இல் உலக பாரம்பரியக் களத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாசனத்தை சீனா டிசம்பர் 12, 1985 இல் ஏற்றுக் கொண்டது[3].

1985 இல் உலக கலாசார மற்றும் இயற்கை மரபு பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் ஏற்பட்ட ஓர் ஒப்பந்தத்தின் படி அக்டோபர் 29, 1999 சீனா யுனெஸ்கோவின் ஒப்புதலால் உலக பாரம்பரிய குழு உறுப்பினர் நாடாக ஆனது. 1986 ஆம் ஆண்டில் இருந்தே சீனா தனது நாட்டிலுள்ள உலக பாரம்பரிய மரபுக் களங்களை அடையாளம் கண்டு பரிந்துரைக்கத் தொடங்கியது[4].

பட்டியல்

* = உலக பண்பாட்டுக் களம்
= உலக இயற்கைக் களம்
*† = உலக பண்பாட்டு, இயற்கைக் களம் (கலப்பு)

குறிப்பிட்ட களங்கள் உலகப் பாரம்பரியக் களங்கள் பட்டியலில் இணைக்கப்பட்ட காலக்கோட்டின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

# படம் பெயர் அமைந்துள்ள இடம் இணைக்கப்பட்ட ஆண்டு கொடுக்கப்பட்ட எண் தேர்வு அடிப்படை
1   கைவிடப்பட்ட நகரம், முக்தென் அரண்மனை உள்ளிட்ட மிங் அரசமரபு மற்றும் சிங் அரசமரபுப் பேரரசுகளின் அரண்மனைகள்* பெய்ஜிங் (கைவிடப்பட்ட நகரம்), சென்யாங் (முக்தென் அரண்மனை) 1987, 2004 439 I, II, III, IV
2   சின் சி ஹுவாங் சுடுமட்சிலைப் படை * சிய்யான், சென்சி மாகாணம் 1987 441 I, III, IV, VI
3   மொகாவோ கற்குகைகள் * Dunhuang, கான்சு மாகாணம் 1987 440 I, II, III, IV, V, VI
4   டாய் மலை *† சாண்டோங் மாகாணம் 1987 437 I, II, III, IV, V, VI, VII
5   சோக்கோடியனில் உள்ள பீக்கிங் மனிதன் * பெய்ஜிங் நகராட்சி 1987 449 III, VI
6   சீனப் பெருஞ் சுவர்* வட சீனா 1987 438 I, II, III, IV, VI
7   மஞ்சள் மலைகள் *† அன்ஹுயி மாகாணம் 1990 547 II, VII, X
8   ஹுவாங்லோங் - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் † சிச்சுவான் 1992 638 VII
9   ஜியுசாய்கோ பள்ளத்தாக்கு- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் † சிச்சுவான் 1992 637 VII
10   வுலிங்யுவான் - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் † ஹுனான் மாகாணம் 1992 640 VII
11   புராதன கட்டடத் தொகுதி - வுடாங் மலைகள் * ஹுபேய் மாகாணம் 1994 705 I, II, VI
12   Historic Ensemble of the பொட்டலா அரண்மனை, including the Jokhang Temple and Norbulingka * லாசா, Tibet 1994, 2000, 2001 705 I, IV, VI
13   Mountain Resort and its Outlying Temples in செங்டேயில் உள்ள மலை விடுதியும் சுற்றியுள்ள கோவில்களும் * ஏபெய் மாகாணம் 1994 703 II, IV
14   Temple and Cemetery of கன்பூசியஸ், and the Kong Family Mansion * குபு, சாண்டோங் 1994 704 I, IV, VI
15   Mount Emei Scenic Area, including Leshan Giant Buddha Scenic Area *† சிச்சுவான் 1996 779 IV, VI, X
16   லுசான் தேசியப் பூங்கா * ஜியாங்சி மாகாணம் 1996 778 II, III, IV, VI
17   பிங் யாவோ புராதன நகரம் * சான்சி 1997 812 II, III, IV
18   சுசௌவிலுள்ள தோட்டம் * சியாங்சு 1997, 2000 813 I, II, III, IV, V
19   லிஜியாங் பழைய நகரம் * யுன்னான் 1997 811 II, IV, V
20   கோடை அரண்மனை * பெய்ஜிங் 1998 880 I, II, III
21   சுவர்க்கக் கோவில் * பெய்ஜிங் 1998 881 I, II, III
22   Dazu Rock Carvings * சோங்கிங் 1999 912 I, II, III
23   வூயி குன்று *† புஜியான் மாகாணம் 1999 911 III, VI, VII, X
24   தெற்கு அன்ஹுயி மாகாணத்தில் உள்ள புராதன கிராமங்கள் – சிடி and கொங்கண் * அன்ஹுயி மாகாணம் | 2000 1002 III, IV, V
25   Imperial Tombs of the Ming and Qing Dynasties, including the Ming Dynasty Tombs and the Ming Xiaoling Mausoleum * பெய்ஜிங், நாஞ்சிங் 2000, 2003, 2004 1004 III, IV, V
26   லுங்மென் கற்குகை * இலுவோயங், ஹெய்நான் 2000 1003 I, II, III
27   Mount Qingcheng and the Dujiangyan Irrigation System * சிச்சுவான் 2000 1001 II, IV, VI
28   யுன்காங் கற்குகை * Datong, சான்சி 2001 1039 I, II, III, IV
29   யுன்னான் பாதுகாக்கப்பட்ட பகுதியின் மூன்று சமாந்தர நதிகள் யுன்னான் 2003 1083 VII, VIII, IX, X
30   Capital Cities and Tombs of the Ancient Koguryo Kingdom * சிலின் மாகாணம் 2004 1135 I, II, III, IV, V
31   மக்காவ்வின் வரலாற்று மையம் * மக்காவு 2005 1110 II, III, IV, VI
32   Yin Xu * ஹெய்நான் 2006 1114 II, III, IV, VI
33   Sichuan Giant Panda Sanctuaries சிச்சுவான் 2006 1213 X
34   கைப்பிங், டியோலவு கிராமங்கள் * குவாங்டாங் 2007 1112 II, III, IV
35   South China Karst யுன்னான், குயிசூ மாகாணங்களும் சோங்கிங் மாநகரமும் 2007 1248 VII, VIII
36   புஜியான் துலோவு * புஜியான் மாகாணம் 2008 1113 III, IV, V
37   Sanqingshan ஜியாங்சி மாகாணம் 2008 1292 VII
38   Mount Wutai * சான்சி மாகாணம் 2009 1279 II, III, IV, VI
39   Historic Monuments of Dengfeng in “The Centre of Heaven and Earth” * ஹெய்நான் மாகாணம் 2010 1305 III, VI
40   China Danxia ஹுனான் மாகாணம், குவாங்டாங், புஜியான் மாகாணம், ஜியாங்சி மாகாணம், செஜியாங் மாகாணம், and குயிசூ provinces 2010 1335 VII, VIII, IX, X
41   மேற்கு ஏரி Cultural Landscape of காங்சூ * செஜியாங் மாகாணம் province 2011 1334 II, III, VI
42   Site of Xanadu * உள் மங்கோலியா 2012 1389 II, III, IV, VI
43   Chengjiang Fossil Site யுன்னான் province 2012 1388 VIII

மேற்கோள்கள்