சிவப்பிரகாசக் கொளு
சிவப்பிரகாசக் கொளு என்பது சிவப்பிரகாசம் என்னும் நூலுக்கு 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காவை அம்பலநாதத் தம்பிரான் உரை எழுதும்போது பாடிச் சேர்த்த குறள் வெண்பாக்களால் ஆன கொளு. இப்படி இவர் எழுதிச் சேர்த்துள்ள கொளுக் குறட்பாக்கள் 100.
திருக்கோவையார் நூலுக்கு அமைந்துள்ள கொளுவைப் போல இவை அமைந்துள்ளன.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005