அரக்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,185 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  27 ஆகத்து 2011
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Nan
No edit summary
imported>Kanags
சிNo edit summary
வரிசை 18: வரிசை 18:
|பின்குறிப்புகள்  =  
|பின்குறிப்புகள்  =  
|}}
|}}
'''அரக்கோணம்''' ([[ஆங்கிலம்]]:Arakonam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
'''அரக்கோணம்''' (''Arakonam''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.

==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 77,453 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அரக்கோணம் மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 85%,  பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரக்கோணம் மக்கள் தொகையில் 9%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

==சிறப்புகள்==
* இந்த நகரின் பழமை வாய்ந்த '''C S I ஆண்ட்ரூஸ்''' உயர் பள்ளி, 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>
அரக்கோணத்திற்கே உரிய சில சிறப்பியல்புகள்:
1. '''மிகப்பெரிய ரயில்வே சந்திப்பு'''. நகரின் எந்தப் பகுதியில் நீங்கள் இருந்தாலும், ரயில் வண்டிகளுக்கே உரிய அந்த சத்தங்களை அடிக்கொரு தடவை கேட்க நேரிடும்.
2. '''ரயில் நிலையத்தை ஒட்டிய தெற்குப் பகுதி'''க்கு வந்துவிட்டால், தென்னக ரயில்வேயின் பராமரிப்பில் இருக்கும் மருத்துவ மனை, மைதானங்கள், பழைய பிரிடிஷ் கால கட்டங்கள் அமைந்த சூழல், ஏதோ ஒரு மேலை நாட்டு திரைப்படத்திற்குள் வந்துவிட்டத்தைப் போன்று தோன்றும்.
3. இங்கு உள்ள '''ஆங்கிலோ இந்தியர்கள்''', இந்த சந்திப்பைச் சார்ந்து சென்ற சில தலைமுறைக்கு முன்னரே இடம் பெயர்ந்து கலந்துவிட்டவர்கள். அவர்கள், நம்மைப் போலவே வட ஆர்க்காடு தமிழ் பேசுவது பலருக்கு வியப்பாகத் தோன்றும்!
4.இந்த நகரின் பழமை வாய்ந்த '''C S I ஆண்ட்ரூஸ்''' உயர் பள்ளி, 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இதன் சென்ற தலைமுறைகளின் ஆசிரியர்களுக்கும், இன்றைய ஆசிரியர்களுக்கும் அவரவர்தம் மாணவர்கள் தரும் மதிப்பும் மரியாதையும், இந்தப் பள்ளியின் உயரிய சேவையின் அடையாளமாகும்.

{{திருவள்ளூர் மாவட்டம்}}
{{திருவள்ளூர் மாவட்டம்}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/94212" இருந்து மீள்விக்கப்பட்டது