அரக்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
55 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆகத்து 2011
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>ZéroBot
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: es:Arakonam)
imported>Nan
No edit summary
வரிசை 27: வரிசை 27:


அரக்கோணத்திற்கே உரிய சில சிறப்பியல்புகள்:
அரக்கோணத்திற்கே உரிய சில சிறப்பியல்புகள்:
1. '''மிகப்பெரிய ரயில்வே ஜங்க்‌ஷன்'''. நகரின் எந்தப் பகுதியில் நீங்கள் இருந்தாலும், ரயில் வண்டிகளுக்கே உரிய அந்த சத்தங்களை அடிக்கொரு தடவை கேட்க நேரிடும்.
1. '''மிகப்பெரிய ரயில்வே சந்திப்பு'''. நகரின் எந்தப் பகுதியில் நீங்கள் இருந்தாலும், ரயில் வண்டிகளுக்கே உரிய அந்த சத்தங்களை அடிக்கொரு தடவை கேட்க நேரிடும்.
2. '''ரயில் நிலையத்தின் ஒட்டிய தெற்குப் பகுதி'''க்கு வந்துவிட்டால், தென்னக ரயில்வேயின் பராமரிப்பில் இருக்கும் மருத்துவ மனை, மைதானங்கள், பழைய பிரிடிஷ் கால கட்டங்கள் அமைந்த சூழல், ஏதோ ஒரு western movieக்குள் வந்துவிட்டத்தைப் போன்று தோன்றும்.
2. '''ரயில் நிலையத்தை ஒட்டிய தெற்குப் பகுதி'''க்கு வந்துவிட்டால், தென்னக ரயில்வேயின் பராமரிப்பில் இருக்கும் மருத்துவ மனை, மைதானங்கள், பழைய பிரிடிஷ் கால கட்டங்கள் அமைந்த சூழல், ஏதோ ஒரு மேலை நாட்டு திரைப்படத்திற்குள் வந்துவிட்டத்தைப் போன்று தோன்றும்.
3. இங்கு உள்ள '''ஆங்கிலோ இந்தியர்கள்''', இந்த ஜங்க்‌ஷனைச் சார்ந்து சென்ற சில தலைமுறைக்கு முன்னரே இடம் பெயர்ந்து கலந்துவிட்டவர்கள். அவர்கள், நம்மைப் போலவே வட ஆற்காடு தமிழ் பேசுவது பலருக்கு வியப்பாகத் தோன்றும்!
3. இங்கு உள்ள '''ஆங்கிலோ இந்தியர்கள்''', இந்த சந்திப்பைச் சார்ந்து சென்ற சில தலைமுறைக்கு முன்னரே இடம் பெயர்ந்து கலந்துவிட்டவர்கள். அவர்கள், நம்மைப் போலவே வட ஆர்க்காடு தமிழ் பேசுவது பலருக்கு வியப்பாகத் தோன்றும்!
4.இந்த நகரின் பழமை வாய்ந்த '''C S I ஆண்ட்ரூஸ்''' உயர் பள்ளி, 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இதன் சென்ற தலைமுறைகளின் ஆசிரியர்களுக்கும், இன்றைய ஆசிரியர்களுக்கும் அவரவர்தம் மாணவர்கள் தரும் மதிப்பும் மரியாதையும், இந்தப் பள்ளியின் உயரிய சேவையின் அடையாளமாகும்.
4.இந்த நகரின் பழமை வாய்ந்த '''C S I ஆண்ட்ரூஸ்''' உயர் பள்ளி, 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இதன் சென்ற தலைமுறைகளின் ஆசிரியர்களுக்கும், இன்றைய ஆசிரியர்களுக்கும் அவரவர்தம் மாணவர்கள் தரும் மதிப்பும் மரியாதையும், இந்தப் பள்ளியின் உயரிய சேவையின் அடையாளமாகும்.


அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/94211" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி