பன்னம்பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,360 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  30 செப்டம்பர் 2017
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Smsuresh8438
imported>Smsuresh8438
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
|நகரத்தின் பெயர் = பன்னம்பாறை
|வகை = ஊராட்சி
|latd =  |longd = |
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = <!--tnrd-dname-->தூத்துக்குடி<!--tnrd-dname-->
|தலைவர் பதவிப்பெயர்=ஊராட்சித் தலைவர்
|தலைவர் பெயர்=
|மக்களவைத் தொகுதி = <!--tnrd-pcname-->தூத்துக்குடி<!--tnrd-pcname-->
|சட்டமன்றத் தொகுதி  = <!--tnrd-acname-->ஸ்ரீவைகுண்டம்<!--tnrd-acname-->
|உயரம்=
|பரப்பளவு=
|கணக்கெடுப்பு ஆண்டு=<!--tnrd-syear-->2011<!--tnrd-syear-->
|மக்கள் தொகை= <!--tnrd-population-->2615<!--tnrd-population-->
|மக்களடர்த்தி=
|அஞ்சல் குறியீட்டு எண்=
|தொலைப்பேசி குறியீட்டு எண்=
|வண்டி பதிவு எண் வீச்சு=
|தொலைபேசி குறியீட்டு எண்=
|இணையதளம்=
|}}
{{dablink|இதே பெயரில் உள்ள ஊராட்சி பற்றி அறிய [[பன்னம்பாறை ஊராட்சி]] கட்டுரையைப் பார்க்கவும்.}}
{{dablink|இதே பெயரில் உள்ள ஊராட்சி பற்றி அறிய [[பன்னம்பாறை ஊராட்சி]] கட்டுரையைப் பார்க்கவும்.}}
'''பன்னம்பாறை''' (''Pannamparai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி]] மாவட்டத்தில் உள்ள [[சாத்தான்குளம்]] வட்டத்தில் இருக்கும் ஒரு [[வருவாய் கிராமம்]]  ஆகும். சாத்தான்குளத்திலிருந்து 4கி.மீ.  தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது.  

வரிசை 14: வரிசை 36:

== தொழில் மற்றும் சமூகம் ==
== தொழில் மற்றும் சமூகம் ==
இங்கு [[பறையர்]] அல்லது [[பறையர்|சாம்பவர்]], [[இடையர்]] அல்லது [[இடையர்|கோனார்]], [[தேவர்|மறவர்]] அல்லது [[தேவர்]], [[பிள்ளை|பிள்ளைமார்]] அல்லது [[பிள்ளை]] என்ற நான்கு சமூகத்தை சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். [[இந்து]] மற்றும் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] மதத்தினர்  இவ்வூரில் வசிக்கின்றனர்.
இங்கு [[பறையர்]] அல்லது [[பறையர்|சாம்பவர்]], [[இடையர்]] அல்லது [[இடையர்|கோனார்]], [[தேவர்|மறவர்]] அல்லது [[தேவர்]], [[பிள்ளை|பிள்ளைமார்]] அல்லது [[விஸ்வகர்மா]] என்ற நான்கு சமூகத்தை சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். [[இந்து]] மற்றும் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] மதத்தினர்  இவ்வூரில் வசிக்கின்றனர்.

== அடிப்படை வசதிகள் ==
== அடிப்படை வசதிகள் ==
வரிசை 63: வரிசை 85:
<!--tnrd-habit-->
<!--tnrd-habit-->

மிகவும் பிரசித்தி பெற்ற மாடத்தியம்மன் திருக்கோவில் இங்குதான் உள்ளது.
மிகவும் பிரசித்தி பெற்ற மாடத்தியம்மன் திருக்கோவில் இவ்வூரில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

==மாடத்தியம்மன் திருக்கோவில்==
==மாடத்தியம்மன் திருக்கோவில்==
வரிசை 71: வரிசை 93:
முருகேச பாண்டியன்- முத்துப்பேச்சியம்மாள் தம்பதியினருக்கு ஏழு ஆண்குழந்தைகள் பிறந்திருந்தன. தங்களுக்கு ஒரு பெண் குழந்தை வேண்டுமென குலதெய்வமான சுடலைமாடனிடம் நேர்ந்துகொண்டனர். அவர்களுக்கு அடுத்தாண்டு பெண்பிள்ளை பிறந்தது. அதற்கு மாடத்தி என்று பெயரிட்டு வளர்த்தனர்.

மாடத்தியின் பத்து வயதில் பெற்றோர் இறந்தனர். அதன்பின்பு ஏழு அண்ணன்மார்களும் அவளை வளர்த்து வந்தனர். இவர்கள் பன்னம்பாறை கிராமத்தில் நாட்டாமை செய்துவந்தனர். பன்னம்பாறைக்கும் அருகிலுள்ள பூச்சிக்காடு கிராமத்திற்கும் பிரட்சனை உண்டானது. அதனை மாடத்தியின் அண்ணன் கந்தையாபாண்டியன் தீர்த்து வைத்தார். ஆனால் பூச்சிக்காட்டினை சேர்ந்தவர்கள் தங்களுக்கு அநிதி இழைக்கப்பட்டதாக கருதினார்கள். பூச்சிக்காடு கிராமத்திலிருந்து அருணாசலத்தேவர் தன் மகனுக்கு பெண்கேட்டு வந்தபோது, தற்போது மாடத்திக்கு திருமணம் செய்யும் உத்தேசமில்லை என திருப்பி அனுப்பி விட்டனர். அதனை பூச்சிக்காடு கிராமத்தினர் அவமானமாக நினைத்தனர்.  
மாடத்தியின் பத்து வயதில் பெற்றோர் இறந்தனர். அதன்பின்பு ஏழு அண்ணன்மார்களும் அவளை வளர்த்து வந்தனர். இவர்கள் பன்னம்பாறை கிராமத்தில் நாட்டாமை செய்துவந்தனர். பன்னம்பாறைக்கும் அருகிலுள்ள பூச்சிக்காடு கிராமத்திற்கும் பிரட்சனை உண்டானது. அதனை மாடத்தியின் அண்ணன் கந்தையாபாண்டியன் தீர்த்து வைத்தார். ஆனால் பூச்சிக்காட்டினை சேர்ந்தவர்கள் தங்களுக்கு அநிதி இழைக்கப்பட்டதாக கருதினார்கள். பூச்சிக்காடு கிராமத்திலிருந்து அருணாசலம் தன் மகனுக்கு பெண்கேட்டு வந்தபோது, தற்போது மாடத்திக்கு திருமணம் செய்யும் உத்தேசமில்லை என திருப்பி அனுப்பி விட்டனர். அதனை பூச்சிக்காடு கிராமத்தினர் அவமானமாக நினைத்தனர்.  

மாடத்தியை ஒட்டன்புதூர் குளம் கிராமத்தினைச் சேர்ந்த செல்லப்பாண்டியனுக்கு திருமணம் செய்து வைத்தனர். இத்தம்பதிகளுக்கு சுடலைமுத்து, இசக்கி என இரு குழந்தைகள் பிறந்தன. செல்லப்பாண்டி பிழைப்புக்காக கொழும்புக்கு சென்றார். அவர் சென்றபின்பு மாமியாருடன் சண்டை ஏற்பட்டு அண்ணமார்களிடமே வந்துசேர்ந்தாள் மாடத்தி.அதன் பின்னர் தனக்கும், மாமியாருக்கும் ஒத்துப்போகாததால் பிறந்த வீட்டுக்கு பிள்ளைகளுடன் வந்தாள் மாடத்தி. இரண்டே வருடங்களில் திரும்பிவந்துவிட்ட அவளையும் குழந்தைகளையும் அண்ணன்களும், அண்ணிமார்களும் அன்போடுதான் நடத்தினார்கள்.  

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/88591" இருந்து மீள்விக்கப்பட்டது