பன்னம்பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
→சிற்றூர்கள்
imported>Smsuresh8438 சிNo edit summary |
imported>Smsuresh8438 சி (→சிற்றூர்கள்) |
||
வரிசை 63: | வரிசை 63: | ||
<!--tnrd-habit--> | <!--tnrd-habit--> | ||
மிகவும் பிரசித்தி பெற்ற மாடத்தியம்மன் திருக்கோவில் இங்குதான் உள்ளது. | |||
==மாடத்தியம்மன் திருக்கோவில்== | |||
'''மாடத்தியம்மன்''' என்பவர் நாட்டார் (கிராமப்புற) பெண் தெய்வங்களில் ஒருவராவார். இவருக்கு [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]] மாவட்டத்தில் [[பன்னம்பாறை]] எனுமிடத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. <ref>தினகரன் ஆன்மிக மலர் 27.02.2016 மாசற்ற வாழ்வளிப்பாள் மாடத்தி அம்மன் - பன்னம்பாறை, தூத்துக்குடி பக்கம் 8-9</ref> 400 ஆண்டுகளுக்கும் முன்பு மாடத்தி எனும் பெண்ணை அவளின் ஏழு அண்ணமார்கள் கௌரவ கொலை செய்தனர். அந்தக் கொலை தவறான சந்தேகத்தால் நடத்தப்பட்டது என்பதால், அந்த அண்ணன்மார்களின் வாரிசுகள் மாடத்திக்கு கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர். | '''மாடத்தியம்மன்''' என்பவர் நாட்டார் (கிராமப்புற) பெண் தெய்வங்களில் ஒருவராவார். இவருக்கு [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]] மாவட்டத்தில் [[பன்னம்பாறை]] எனுமிடத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. <ref>தினகரன் ஆன்மிக மலர் 27.02.2016 மாசற்ற வாழ்வளிப்பாள் மாடத்தி அம்மன் - பன்னம்பாறை, தூத்துக்குடி பக்கம் 8-9</ref> 400 ஆண்டுகளுக்கும் முன்பு மாடத்தி எனும் பெண்ணை அவளின் ஏழு அண்ணமார்கள் கௌரவ கொலை செய்தனர். அந்தக் கொலை தவறான சந்தேகத்தால் நடத்தப்பட்டது என்பதால், அந்த அண்ணன்மார்களின் வாரிசுகள் மாடத்திக்கு கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர். | ||