6,774
தொகுப்புகள்
("{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | title = {{PAGENAME}} | imagesize = | caption = | birth_name = | birth_date = | birth_place = | death_date = | death_place = | othername = | education = | known_for = | occupation = | yearsactive =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 55: | வரிசை 55: | ||
==தாயுமானவரின் பாடல்== | ==தாயுமானவரின் பாடல்== | ||
''தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு'' என்னும் நூலில் 56 தலைப்புகளில் 1452 பாடல்கள் உள்ளன. அவற்றில் 771 பாடல்கள் கண்ணிகளாகவும், 83 பாடல்கள் வெண்பாக்களாகவும் உள்ளன. இவருடைய ''''பராபரக்கண்ணி'''<nowiki/>' மிகவும் புகழுடையது. இதில் '''389 கண்ணிகள்''' இடம்பெற்றுள்ளன. | |||
தாயுமானவர் பாடல்கள் ''தமிழ்மொழியின் உபநிடதம்'' எனப்படுகின்றன. தாயுமானவர் சைவ சித்தாந்தம், அத்வைதம் ஆகிய இரு நிலைக்கும் ஒரு வகை சமரசம் கண்டு, வேதாந்தத்தையும் சித்தாந்தத்தையும் இணைத்தார் என்று கருதப்படுகிறது. ‘உபநிடதக் கருத்துகளையும் மற்ற ஞான நூல்களின் உட்பொருளையும் மிகத் தெளிவாகத் தமிழில் பாடியவர்’ என [[மு. வரதராசன்|மு.வரதராசன்]] இவரைப் பாராட்டுகிறார். "தாயுமானவர் பாடல்களுக்கு சித்தாந்தம் ஒரு வேகத்தைக் கொடுத்தால், வேதாந்தம் அதற்கு நிதானத்தைக் கொடுக்கிறது " என்று [[நகுலன்]] குறிப்பிடுகிறார். | |||
<poem> | |||
''எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே'' | |||
''அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே (பராபரக்கண்ணி - 221)'' | |||
</poem> | |||
என்ற வரிகள் புகழ்பெற்றவை. | |||
ஆன்மசாதனையைப் பற்றி பல பல இடங்களில் குறிப்பிடுகிறார். | |||
<poem> | |||
''நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம்-அன்பே | |||
''மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே | |||
</poem> | |||
தாயுமானவரின் சில கருத்துகள் சித்தர்களின் கருத்தை ஒத்திருக்கின்றன, தம் காலத்தில் சமயப் போராட்டங்களையும் பூசல்களையும் கண்டு மனம் வெறுத்துச் சமரச ஒளியையே அதிகம் பாடினார். தேசோமயானந்தம், கருணாகரம், பரஞ்சோதி, பரதெய்வம் போன்ற சொற்கள் தாயுமானவர் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவை. எளிமையான பாடல்களில் உருவ வழிபாட்டைத் தாண்டி ஆதி அந்தமில்லாத, பிரபஞ்சமெங்கும் வியாபிக்கும் சுத்த அறிவாகவே இறைவனைக் காண்கிறார். | |||
<poem> | |||
கண்ணுள் நின்ற ஒளியைக் கருத்தினை | |||
விண்ணுள் நின்று விளங்கிய மெய்யினை | |||
</poem> | |||
என அறிபவனின் கண்ணில் உள்ள ஒளியாகவும், பருவெளியில் நிறைந்த அறிபடுபொருளின் சாரமாகவும் இறைத்தன்மையை ஜாதி, குலம், பிறப்பு, இறப்பு, பந்தம், முக்தி, அரு உருவத்தன்மை, நாமம், ஏதும் இன்றி எல்லாப் பொருளிலும், எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்த ஜோதியை இனம் காட்டுகிறார். | |||
மனித மனத்தைப் பற்றிய நுணுக்கமான பல சிந்தனைகள் அவர் பாடல்களில் காணப்படுகின்றன. [[சி.சுப்ரமணிய பாரதியார்|பாரதி]] தாயுமானவர் காட்டும் மன இயல்புகளை ''ஞானரதம்'' மற்றும் சில பாடல்களில் இலக்கிய பூர்வமாக உபயோகிக்கிறார். தாயுமானவரின் தாக்கம் [[இராமலிங்க வள்ளலார்|இராமலிங்க வள்ளலாரின்]] பல பாடல்களில் காணப்படுகிறது<ref>[https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2014/oct/05/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D---%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-989412.html ஊரன் அடிகளின் தாயுமானவரும் வள்ளலாரும் நூலிலிருந்து, தினமணி, அக்டோபர் 5, 2014]</ref>. தான் சார்ந்திருந்த சைவ சமயத்தைத் தாண்டிய சமரச சிந்தனைகளைக் கொண்டிருந்த தாயுமானவர் , பிற்காலத்தில் வந்த வள்ளலாருக்கும் நான்கு நூற்றாண்டுகள் கழித்துப் பிறந்த பாரதிக்கும் முன்னோடியாக அமைகிறார்<ref>[https://arull.wordpress.com/2009/01/19/bharathi-thayumanavar-vallalar/ தாயுமானவர்-வள்ளலார்-பாரதி]</ref><poem> | |||
''சமயகோடிகள் எலாம் | |||
''தம்தெய்வம் எம்தெய்வம் என்று | |||
''எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கு இடவும் நின்றதுஎது? | |||
''எங்கணும் பெருவழக்காய், | |||
''யாதினும் வல்ல ஒரு சித்து ஆகி, இன்பமாய் | |||
''என்றைக்கும் உள்ளது எது? மேல் | |||
''கங்குல்பகல் அறநின்ற எல்லைஉளது எது? | |||
- தாயுமானவர் | |||
''நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் | |||
''நிறைந்திருள் அகற்றும் ஒளியே | |||
''நிர்க்குணா னந்தபர நாதாந்த வரை ஒங்கு | |||
''நீதி நடராசபதியே - வள்ளலார் | |||
''உள்ளதனைத்திலும் உள்ளொளியாகி'' | |||
''ஒளிர்ந்திடும் ஆன்மாவே — இங்கு'' | |||
''கொள்ளற்கரிய பிரமம் என்றே மறை'' | |||
''கூவுதல் கேளீரோ? '' - பாரதியார் | |||
</poem> | |||
======உயிர்ப்பலியை எதிர்த்தல் ====== | |||
பல தலங்களுக்குச் சென்று, சிவபெருமானைப் போற்றிப் பாடி வழிபட்டபோது. அங்குள்ள இடங்களில், வேண்டுதல் என்ற பெயரில் உயிர்பலி (ஆடு, மாடு, கோழி) கொடுப்பதைக் கண்டு தன் பாடல்களில் கொல்லாமையை வலியுறுத்தினார். | |||
<poem> | |||
''கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்கி, | |||
''எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே. | |||
''கொல்லா விரதம் ஒன்று கொண்டவரே நல்லோர் | |||
''அல்லாதார் யாரே அறியேன் பராபரமே | |||
</poem> | |||
== தாயுமானவரின் பணி == | == தாயுமானவரின் பணி == |
தொகுப்புகள்