2,899
தொகுப்புகள்
("'''குப்பிழான் ஐ. சண்முகன்''' (1 ஆகத்து 1946 – 24 ஏப்ரல் 2023) என்பவர் ஓர் ஈழத்து எழுத்தாளர். சிறுகதை, கவிதை, திறனாய்வு, ஆன்மீகம் எனப் பல துறைகளில் எழுதி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
==எழுத்துப் பணி== | ==எழுத்துப் பணி== | ||
இவரது முதலாவது சிறுகதை "பசி" ''ராதா'' என்ற வார இதழில் வெளிவந்தது. தொடர்ந்து பல ஆக்கங்கள் பல்வேறு இதழ்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. 1975 இல் வெளியான இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு "கோடுகளும் கோலங்களும்" சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது. | இவரது முதலாவது சிறுகதை "பசி" ''ராதா'' என்ற வார இதழில் வெளிவந்தது. தொடர்ந்து பல ஆக்கங்கள் பல்வேறு இதழ்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. 1975 இல் வெளியான இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு "கோடுகளும் கோலங்களும்" சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது. | ||
உயர்தர வகுப்பு மாணவனாக இருந்த போது இவர் [[சிலோன் விஜயேந்திரன்]], மாவை நித்தியானந்தன் ஆகியோரோடு இணைந்து "யாழ் இலக்கியக் கழகம்" என்ற அமைப்பின் மூலமும், பின்னர் [[ஐ. சாந்தன்]], [[அ. யேசுராசா]] போன்றோரோடு சேர்ந்து "கொழும்பு இலக்கியக் கழகம்" மூலமும் இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டார். | உயர்தர வகுப்பு மாணவனாக இருந்த போது இவர் [[சிலோன் விஜயேந்திரன்]], மாவை நித்தியானந்தன் ஆகியோரோடு இணைந்து "யாழ் இலக்கியக் கழகம்" என்ற அமைப்பின் மூலமும், பின்னர் [[ஐ. சாந்தன்]], [[அ. யேசுராசா]] போன்றோரோடு சேர்ந்து "கொழும்பு இலக்கியக் கழகம்" மூலமும் இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டார். |
தொகுப்புகள்