6,764
தொகுப்புகள்
No edit summary |
|||
வரிசை 80: | வரிசை 80: | ||
<h1> சர்ச்சைகள் </h1> | <h1> சர்ச்சைகள் </h1> | ||
==தழுவல் கதைகள்== | ==தழுவல் கதைகள்== | ||
மாப்பாசான் என்ற [[பிரெஞ்சு]] கதாசிரியரின் படைப்புகளின் தழுவல்களாகப் புதுமைப்பித்தனின் சில கதைகள் அமைந்துள்ளன என்று அவரது சம காலத்து எழுத்தாளர்களான [[பெ. கோ. சுந்தரராஜன்]] (சிட்டி) மற்றும் [[சோ. சிவபாதசுந்தரம்]] குற்றம் சாட்டியுள்ளனர். இலக்கிய ஆய்வாளர் காரை கிருஷ்ணமூர்த்தியும் பின்னர் இதே கருத்தினைக் கூறினார். புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய [[தொ. மு. சிதம்பர ரகுநாதன்]] ''சமாதி'', ''நொண்டி'', ''பயம்'', ''கொலைகாரன் கதை'', ''நல்ல வேலைக்காரன்'', ''அந்த முட்டாள் வேணு'' ஆகிய கதைகள் மாப்பாசான் கதைகளின் தழுவல்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். ''பித்துக்குள்ளி'' என்ற கதை [[ராபர்ட் பிரௌனிங்]] கவிதையொன்றின் தழுவல் எனவும் கூறியுள்ளார். ''டாக்டர் சம்பத்'', ''நானே கொன்றேன்'', ''யார் குற்றவாளி'', ''தேக்கங்கன்றுகள்'' போன்ற கதைகளும் தழுவல்களாக இருக்கலாம் எனக் கருத்துகள் உள்ளன. ''தமிழ் படித்த பொண்டாட்டி'' என்ற கதையைப் புதுமைப்பித்தன் தானே வெளியிட்டுள்ளார். அதன் முன்னுரையில் அது மாப்பாசான் கதையின் தழுவல் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். தழுவல்கள் எனக் குற்றச்சாட்டிற்கு உள்ளான பிற கதைகள் அவர் இறந்தபின் பிறரால் வெளியிடப்பட்டுள்ளன. அவரது ஆதரவாளர்கள், அவர் வெளியிட்டிருந்தால் கண்டிப்பாகத் தழுவல் என்பதைக் குறிப்பிட்டிருப்பார் எனக் கூறுகின்றனர். மேலும் அவர் உயிரோடு இருந்த காலகட்டத்தில் மாப்பாசானின் கதைகள் பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. அவருக்கோ பிரெஞ்சு மொழி தெரியாது. எனவே அக்கதைகள் எவ்வாறு தழுவல்களாக இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்புகின்றனர். அவரது தழுவல் கதைகள் அனைத்தும் 1937க்கு முன்னதாக எழுதப்பட்டவை. அவ்வாண்டுதான் அவர் கல்கி கிருஷ்ணமூர்த்தியுடன் பிறமொழி படைப்புகளிலிருந்து தழுவி எழுதுவது குறித்து கடுமையான இலக்கியச் சண்டை நடத்தினார். தழுவல்கள் இலக்கியத் திருட்டுக்குச் சமம் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.{{Cite web |url=http://www.kalachuvadu.com/issue-92/page56.asp |title=Review of ''Pudhumaipithan Mozhipeyarppukal'', Kalachuvadu Magazine (in Tamil) |access-date=2010-10-02 |archive-date=2010-03-12 |archive-url=https://web.archive.org/web/20100312202647/http://www.kalachuvadu.com/issue-92/page56.asp |url-status=dead }}</ref>[http://www.thinnai.com/?module=displaystory&story_id=60110012&format=html A.R. Venkatachalapathy, Foreword to ''Annai itta thee'' (in Tamil)]</ref><ref>{{Cite web |url=http://www.kalachuvadu.com/issue-80/anjali01.htm |title=P.K. Sundararajan obituary, Kalachuvadu Magazine (in Tamil) |access-date=2010-10-02 |archive-date=2010-03-08 |archive-url=https://web.archive.org/web/20100308071659/http://www.kalachuvadu.com/issue-80/anjali01.htm |url-status=dead }}</ref> | மாப்பாசான் என்ற [[பிரெஞ்சு]] கதாசிரியரின் படைப்புகளின் தழுவல்களாகப் புதுமைப்பித்தனின் சில கதைகள் அமைந்துள்ளன என்று அவரது சம காலத்து எழுத்தாளர்களான [[பெ. கோ. சுந்தரராஜன்]] (சிட்டி) மற்றும் [[சோ. சிவபாதசுந்தரம்]] குற்றம் சாட்டியுள்ளனர். இலக்கிய ஆய்வாளர் காரை கிருஷ்ணமூர்த்தியும் பின்னர் இதே கருத்தினைக் கூறினார். புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய [[தொ. மு. சிதம்பர ரகுநாதன்]] ''சமாதி'', ''நொண்டி'', ''பயம்'', ''கொலைகாரன் கதை'', ''நல்ல வேலைக்காரன்'', ''அந்த முட்டாள் வேணு'' ஆகிய கதைகள் மாப்பாசான் கதைகளின் தழுவல்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். ''பித்துக்குள்ளி'' என்ற கதை [[ராபர்ட் பிரௌனிங்]] கவிதையொன்றின் தழுவல் எனவும் கூறியுள்ளார். ''டாக்டர் சம்பத்'', ''நானே கொன்றேன்'', ''யார் குற்றவாளி'', ''தேக்கங்கன்றுகள்'' போன்ற கதைகளும் தழுவல்களாக இருக்கலாம் எனக் கருத்துகள் உள்ளன. ''தமிழ் படித்த பொண்டாட்டி'' என்ற கதையைப் புதுமைப்பித்தன் தானே வெளியிட்டுள்ளார். அதன் முன்னுரையில் அது மாப்பாசான் கதையின் தழுவல் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். தழுவல்கள் எனக் குற்றச்சாட்டிற்கு உள்ளான பிற கதைகள் அவர் இறந்தபின் பிறரால் வெளியிடப்பட்டுள்ளன. அவரது ஆதரவாளர்கள், அவர் வெளியிட்டிருந்தால் கண்டிப்பாகத் தழுவல் என்பதைக் குறிப்பிட்டிருப்பார் எனக் கூறுகின்றனர். மேலும் அவர் உயிரோடு இருந்த காலகட்டத்தில் மாப்பாசானின் கதைகள் பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. அவருக்கோ பிரெஞ்சு மொழி தெரியாது. எனவே அக்கதைகள் எவ்வாறு தழுவல்களாக இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்புகின்றனர். அவரது தழுவல் கதைகள் அனைத்தும் 1937க்கு முன்னதாக எழுதப்பட்டவை. அவ்வாண்டுதான் அவர் கல்கி கிருஷ்ணமூர்த்தியுடன் பிறமொழி படைப்புகளிலிருந்து தழுவி எழுதுவது குறித்து கடுமையான இலக்கியச் சண்டை நடத்தினார். தழுவல்கள் இலக்கியத் திருட்டுக்குச் சமம் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.{{Cite web |url=http://www.kalachuvadu.com/issue-92/page56.asp |title=Review of ''Pudhumaipithan Mozhipeyarppukal'', Kalachuvadu Magazine (in Tamil) |access-date=2010-10-02 |archive-date=2010-03-12 |archive-url=https://web.archive.org/web/20100312202647/http://www.kalachuvadu.com/issue-92/page56.asp |url-status=dead }}</ref>[http://www.thinnai.com/?module=displaystory&story_id=60110012&format=html A.R. Venkatachalapathy, Foreword to ''Annai itta thee'' (in Tamil)]</ref><ref>{{Cite web |url=http://www.kalachuvadu.com/issue-80/anjali01.htm |title=P.K. Sundararajan obituary, Kalachuvadu Magazine (in Tamil) |access-date=2010-10-02 |archive-date=2010-03-08 |archive-url=https://web.archive.org/web/20100308071659/http://www.kalachuvadu.com/issue-80/anjali01.htm |url-status=dead }}</ref> |
தொகுப்புகள்