புதுமைப்பித்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
வரிசை 59: வரிசை 59:
புதுமைப்பித்தன் 50க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்த்துள்ளார். அவர் மொழிபெயர்த்த எழுத்தாளர்களில் சிலர்: [[மொலியர்]], கே பாயில், [[மேக்சிம் கார்க்கி]], சின்கிளெயயர் லூயிஸ், எர்னஸ்ட் டோலர், [[வில்லியம் ஷேக்ஸ்பியர்]], இ. எம். டேலாஃப்ல்டு, வில்லியம் சரோயன், இ. வி. லூகாஸ், மோஷே ஸ்மிலான்ஸ்கி, [[ஆர். எல். இசுட்டீவன்சன்|ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்ஸன்]], பிரட் கார்ட், ஜான் கால்ஸ்வொர்த்தி, [[அலெக்ஸாண்டர் குப்ரின்]], [[ஆன்டன் செக்கோவ்]], [[பிராண்ஸ் காஃப்கா]], இல்யா எக்ரன்பர்க், கை டி மாப்பாசான், வலெரி பிர்யுசொவ், அனாடோல் பிரான்ஸ், லியோனிட் ஆண்டிரியேவ், [[ஹென்ரிக் இப்சன்]], நாத்தேனியல் ஹாத்தோர்ன், [[எட்கர் ஆலன் போ]], ராபர்ட் முரே கில்கிரிஸ்ட், பிரான்ஸிஸ் பெல்லர்பி, லியோனார்ட் ஸ்ட்ராங், ஜேக் லண்டன், பீட்டர் எக்கி, மிக்கெயில் அலெக்ஸாண்ட்ரோவிச் ஷோலோகோவ், தாமஸ் வுல்ஃப் மற்றும் ஜேம்ஸ் ஹேன்லி ஆவர்.[http://www.chennailibrary.com/ppn/ppn.html 108 short stories and 57 translated stories of Pudhumaipithan (in Tamil)]அவருக்கு மொழிபெயர்ப்புகள், தழுவல்கள் குறித்து தெளிவான கருத்து இருந்தது. தழுவல்கள் இலக்கியத் திருட்டுக்குச் சமம் என்றும் பிறமொழி படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவர மொழிபெயர்ப்பே சிறந்த வழியெனவும் கருதினார். [[1937]]ல் மொழிபெயர்ப்பா, தழுவலா என்ற பிரச்சனையில் அவருக்கும் கல்கி கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே காட்டமான இலக்கியச் சண்டையொன்று நிகழ்ந்தது.<ref>[http://www.andhimazhai.com/news/printnews.php?id=2320 Ilakkiyathil Sandai, An essay on literary feuds by Sa. Kandasamy (in Tamil)]</ref>

===கவிதைகள்===
==கவிதைகள்==
புதுமைப்பித்தன் 15 கவிதைகள் எழுதியுள்ளார். அவரது முதல் கவிதையான ''திரு ஆங்கில அரசாங்க தொண்டரடிப்பொடியாழ்வார் வைபவம்'', 1934ல் வெளிவந்தது. அவரது கவிதைகள் பெரும்பாலும் அவரது நண்பர் தொ. மு. சிதம்பர ரகுநாதனுக்கு [[வெண்பா]] வடிவில் எழுதப்பட்ட கடிதங்களாக அமைந்திருந்தன. அவரது 15 கவிதைகளும் அவர் இறந்த பின்பு தான் பிரசுரமாயின. அவரது சிறுகதைகளைப்போலவே அவரது கவிதைகளும் நையாண்டியும், நக்கலுமாக இருந்ததன. ''மூனாவருணாசலமே மூடா'', அவரது கவிதைகளுள் புகழ் பெற்றது. அது மணிக்கொடி இயக்கத்தைப் பற்றிக் குறிப்பிடாமல் விட்டுவிட்ட ஒரு தமிழ் புத்தகத்தினைச் ([[மு. அருணாசலம்|மு. அருணாசலத்தின்]] ''இன்றைய தமிழ் வசன நடை'') சாடும் விமரிசனமாக எழுதப்பட்டிருந்தது.

===அரசியல் புத்தகங்கள்===
==அரசியல் புத்தகங்கள்==
புதுமைப்பித்தன் அடிப்படையில்  [[சோஷியலிசம்|சோஷியலிச]] கருத்துகளைக் கொண்டவர். அவரது அரசியல் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களில் குறிப்பிடத்தக்கவை நான்கு. அவை ''ஃபாசிஸ்ட் ஜடாமுனி'', ([[பெனிட்டோ முசோலினி|முசோலினியின்]] வாழ்க்கை வரலாறு) ''கப்சிப் தர்பார்'', ([[ஹிட்லர்|ஹிட்லரின்]] வாழ்க்கை வரலாறு) ''[[ஜோசப் ஸ்டாலின்|ஸ்டாலினுக்கு]]த் தெரியும்'' மற்றும் ''அதிகாரம் யாருக்கு'' (இரண்டும் [[கம்யூனிசம்|கம்னியூசத்தையும்]] ஸ்டாலினின் கொள்கைகளையும் விவரிப்பவை). நான்கு புத்தகங்களுமே [[பாசிசம்|ஃபாசிசத்தை]] எதிர்த்தும் ஸ்டாலினிய கொள்கைகளுக்கு ஆதரவாகவும் எழுதப்பட்டன.

வரிசை 69: வரிசை 69:
[[சென்னைத் தமிழ்|சென்னை]], [[தஞ்சாவூர்த் தமிழ்]] அல்லாது பிற [[தமிழ் வட்டார மொழி வழக்குகள்|வட்டார வழக்குத் தமிழில்]] எழுதிய முதல் எழுத்தாளர் புதுமைப்பித்தன். பெரும்பாலும் இவரது கதாபாத்திரங்கள் [[நெல்லைத் தமிழ்|நெல்லைத் தமிழில்]] பேசினர். அவரது கதைகள் அவர் வாழ்ந்த இடங்களான சென்னை மற்றும் திருநெல்வேலியைக் களமாகக் கொண்டிருந்தன. அவரது நடையில் பேச்சுத்தமிழ் மற்றும் செந்தமிழ் இரண்டும் கலந்திருந்தன. சிக்கலான விஷயங்களைக் கையாளும்போது கூட அவரது எழுத்துக்களில் நையாண்டி இழைந்தோடுவது அவரது சிறப்பு. கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்ற இலக்கிய எதிராளிகளுடன் விவாதம் செய்தபோது கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினார். நூல் விமரிசனங்களில் வசைபாடல்களையும் எழுதியுள்ளார்.

===பிரபலமான எடுத்துக்காட்டுகள்===
==பிரபலமான எடுத்துக்காட்டுகள்==
புதுமைப்பித்தனின் தனித்துவ நடைக்கு அவரது கதைலிருந்து சில எடுத்துக்காட்டுகள்:{{Quotation|சென்னையிலே தர்ம சிந்தனை ஒரு போக வஸ்து.''|''நம்பிக்கை''}}

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/5121" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி